Month: August 2023

அமித் ஷா – பிரதமர் மோடி இமாசல பிரதேச வெள்ளம் குறித்து ஆலோசனை

டில்லி பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இமாசலப் பிரதேச வெள்ளம் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்ன்றனர். இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் தென்மேற்கு பருவமழையால்…

திமுகவின் நாளைய உண்ணாவிரதப் போராட்டம் மதுரையில் மட்டும் ஒத்தி வைப்பு

மதுரை மதுரையில் மட்டும் நாளைய திமுக உண்ணாவிரதப் போராட்டம் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் நீட் தேர்வுக்கு…

உலகின் மிக அழகான இடங்களில் ஒன்றான லடாக் ‘பாங்காங்’ ஏரிக்கு மோட்டார் சைக்கிளில் செல்லும் ராகுல்காந்தி – புகைப்படங்கள்…

ஸ்ரீநகர்: பாங்காங் ஏரிக்கு நாங்கள் செல்லும் வழியில், என் தந்தை கூறிய உலகின் மிக அழகான இடங்களில் ஒன்றானது என மோட்டார் சைக்கிளில் பாங்காங் ஏரிக்கு செல்லும்…

இரட்டை கொலையில் பீகார் லாலு கட்சியின் முன்னாள் எம்.பி.குற்றவாளி! 28ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

டெல்லி: பீகார் மாநிலத்தில் நடைபெற்ற இரட்டை கொலையில் லாலுவின் ஆர்ஜேடி கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி.குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1995ம் ஆண்டு…

உலக புகைப்பட தினம்: பத்திரிகை புகைப்பட கலைஞர்களை புகைப்படம் எடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்திரிகை புகைப்பட கலைஞர்களை புகைப்படம் எடுத்து வாழ்த்து தெரிவித்தார். ஒரு காலத்தில் கருப்பு வெள்ளையாக காணப்பட்ட புகைப்படங்கள்…

திருக்குறளைப் போல் அதிகாரத்தை செயல்படுத்துகிறோம்; கொடிசியா ஸ்டார்ட் அப் திருவிழாவில் முதலமைச்சர் பேச்சு!

சென்னை: திருக்குறளைப் போல் அதிகாரத்தை செயல்படுத்துகிறோம்; என கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழாவில் காணொளி மூலம் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்…

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்தித்த கே.எஸ்.அழகிரி! என்ன பேசினார் தெரியுமா?

பெங்களூரு: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, பெங்களூரு சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில்…

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் ஆன்லைன் மருத்துவ சேவை! விவரம்…

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவை திங்கள் முதல் சனி வரை வாரத்தின்…

2024 நாடாளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல்காந்தி மீண்டும் போட்டி!

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2024 மக்களவைத் தேர்தலில் அமேதியில் போட்டியிடுவார் என்று உ.பி.யின் புதிய காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தெரிவித்தார்.…

தமிழ்நாட்டில் சொத்து வழிகாட்டி மதிப்பு மாற்றம்! பதிவுத்துறை விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகள் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், இது தொடர்பாக பதிவுத்துறை விளக்கமளித்துள்ளது. வழிகாட்டி மதிப்பு என்பது சொத்து ஒன்றின் உடமை,…