Month: July 2023

இதுவரை 2.72 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது! ரிசர்வ் வங்கி தகவல்..

டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 2.72 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது 76 சதவிகித நோட்டுக்கள் திரும்ப…

சென்னையில் உள்ள ரேசன் கடைகளில் இன்றுமுதல் தக்காளி விற்பனை….

சென்னை: அன்றாட உணவுக்கு பயன்படுத்தப்படும் தக்காளி விலை, விண்ணைத்தொடும் வகையில் உயர்ந்துள்ளதால், தமிழக அரசு சார்பில், முதல்கட்டமாக இன்றுமுதல் சென்னையில் உள்ள ரேசன் கடை மற்றும் நியாயவிலை…

292 பேரை பலிகொண்ட ஒடிசா ரயில்விபத்துக்கு மனித தவறே காரணம்! விசாரணை அறிக்கையில் பரபரப்பு தகவல்…

புவனேஷ்வர்: 292 பேரை பலிகொண்ட ஒடிசா ரயில் விபத்துக்கு மனித தவறு மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளே காரணம், என விபத்து குறித்து விசாரணை நடத்திய விசாரணை குழு…

முகமது கடாபி மகன் கவலைக்கிடம்

திரிபோலி லெபனான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகமது கடாபியின் மகன் ஹன்னிவால் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. கடந்த 1969 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை…

துலுக்கர்பட்டி அகழாய்வில் தமிழி எழுத்துப்பொறிப்புகள் கொண்ட பானை ஓடுகள் கண்டுபிடிப்பு…

நெல்லை: நெல்லை மாவட்டம் துலுக்கர்பட்டியில் நடைபெற்று வரும் அகழாய்வில் தமிழி எழுத்துப்பொறிப்புகள் கொண்ட பானை ஓடுகள் உள்பட 450 அரிய வகை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதை…

இன்று அமைச்சர் துரைமுருகன் டில்லி பயணம்

சென்னை இன்று அமைச்சர் துரைமுருகன் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக . மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்திக்க டில்லி செல்கிறார். மத்திய நீர்வளத்துறை அமைச்சரை மேகதாது அணை…

ஒடிசா ரயில் விபத்தின் உண்மை காரணம் என்ன தெரியுமா?

பாலசோர் ஒடிசாவில் கடந்த மாதம் நடந்த ரயில் விபத்துக்கான காரணம் குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜூன் 2 அன்று ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே…

நபார்டு வங்கியில் புதிய தலைமை பொது மேலாளர் நியமனம்

சென்னை திரு ஆர் சங்கர்நாராயண் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நபார்டு வங்கியின் புதிய தலைமை பொதுமேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் 01 ஜூலை 2023 முதல் தமிழ்நாடு மண்டல அலுவலகம்…

இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்…

கனமழை எச்சரிக்கையால் நீலகிரிக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை

ஊட்டி நீலகிரி மாவட்டத்தில் மிஅ கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்குச் சென்றுள்ளனர். தமிழகத்தில் நேற்று முதல் 4 நாட்களுக்குத் தென்மேற்கு மற்றும்…