Month: July 2023

செய்தியாளரின் ஆய்வு கட்டுரை எதிரொலி: அரசு மருத்துவமனையின் அவலநிலை, மருத்துவர்களின் பணி நேரம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி நடவடிக்கை…

சென்னை: அரசு மருத்துவமனைகளின் அவலநிலை, நோயாளிகள் அலைக்கழிப்பு, அரசு மருத்துவர்களின் பணி நேரம் குறித்து, தென்காசி பகுதி செய்தியாளரின் புலனாய்வு கட்டுரை சமூக வலைதளங்களில் வைரலான நிலையில்,…

தெலுங்கானா பாஜக எம், எல் ஏ கட்சிக்கு எதிராக போர்க்கொடி

ஐதராபாத் தெலுங்கானாவில் பாஜக சட்டமன்ற உறுப்பினரான ரகுநந்தன் பாஜகவுக்கு எதிராகப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு தெலுங்கானாவின் டுப்பாக் தொகுதியில் நடந்த…

காவிரி விவகாரம்: டெல்லியில் இன்று மத்திய அமைச்சரை சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.!

டெல்லி: காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசின் நடவடிக்கைக்கு எதிராக, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லியில் மத்திய அமைச்சரை சந்திக்கிறார்.…

கோவை தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு…

கோவை: கோவை தனியார் கல்லூரியில் 10 அடி உயர சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. கோவை குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு…

வால்பாறையில் கனமழை : இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

வால்பாறை விடிய விடியப் பெய்து வரும் கனமழை காரணமாக வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு தீவிரம் அடையாமல் உள்ள…

ஜூலை 7 முதல் சென்னை – விஜயவாடா வந்தே பாரத் ரயில் சேவை

சென்னை ஜூலை 7 முதல் தமிழகத்தில் 4ஆம் வந்தே பாரத் ரயில் சேவை சென்னை விஜயவாடா இடையே தொடங்க உள்ளது. பெங்களூர் சென்னை இடையே முதல் வந்தே…

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 25 மாவட்டங்களில் மழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது மத்திய மேற்கு…

பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றம் இல்லை

சென்னை இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்…

அண்ணா பல்கலை கல்லூரிகளுக்குத் தன்னாட்சி : புதிய விதிமுறைகள்

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தன்னாட்சி பெறும் கல்லூரிகளுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 446 இணைப்பு கல்லூரிகளுக்கான அங்கீகாரம் வழங்குவது, தன்னாட்சி…

நடுவத்தீஸ்வரர் கோவில், நாகப்பட்டினம்

நடுவத்தீஸ்வரர் கோவில், நாகப்பட்டினம் நடுவத்தீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்துக் கோயிலாகும். இக்கோவில் நடுவர் கோயில் என்றும்…