Month: July 2023

உயர்சாதியினருக்கான பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டால் சமூக நீதி சீரழிந்தது : தாமஸ் பிக்கெட்டி கருத்து

பொருளாதாரத்தில் நலிந்த உயர்சாதியினருக்கு வழங்கப்படும் 10 சதவிகிதம் இடஒதுக்கீட்டால் இந்தியாவில் சமூக நீதி சீரழிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார். 1871 ம்…

வெள்ளை மாளிகையில் கோகெய்ன் போதை மருந்து கண்டுபிடிப்பு

வாஷிங்டன் அமெரிக்காவின் அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையில் கோகெய்ன் போதை மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை, உச்சக்கட்ட பாதுகாப்பைக் கொண்டுள்ள கட்டிடமாகும். நேற்று…

கட்சி சின்னம் எங்களிடம் தான் உள்ளது : சரத்பவார் உரை

மும்பை கட்சியின் சின்னம் தங்களிடம் உள்ளதாகத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாரும் எதிர்பாராத வகையில் மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சி தலைவராக இருந்த…

வீட்டு வாடகை அதிகமாக இருந்ததால் வருடம்முழுவதும் தினமும் 1200 கிமீ பறந்து பறந்து படித்து லட்சியத்தை எட்டிய மாணவன்…

வீட்டு வாடகை அதிகமாக இருந்ததால் சுமார் ஒருவருடமாக தினமும் விமானத்தில் 1200 கி.மீ. பறந்து சென்று படித்த மாணவன் குறித்த தகவல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ்…

பணி புரியும் இடங்களில் குடிநீர், கழிவறை வசதிகள் அவசியம் : தமிழக அரசு

சென்னை பணிபுரியும் இடங்களில் குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் அவசியம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள்…

உதவி பேராசிரியராக முனைவர் பட்டம் கட்டாயமில்லை : யுஜிசி அறிவிப்பு

டில்லி பல்கலைக்கழக மானியக் குழு கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெற வேண்டியது கட்டாயமில்லை என அறிவித்துள்ளது/ யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு…

விளம்பரங்கள் மூலம் பாஜகவின் தோல்விகளை மறைக்க முடியாது : கார்கே டிவீட்

டில்லி தனது தோல்வியை விளம்பரங்கள் மூலம் பாஜக மறைக்க முடியாது எனக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டிவிட்டரில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே…

அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற தாய்மார்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வாகனம் : எம்.பி. நிதியில் தருமபுரியில் புதிய ஏற்பாடு

அரசு மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த தாய்மார்கள் வீட்டிற்கு செல்ல முதல் முறையாக தமிழகத்தில் பிரத்யேக வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் அரூர் மற்றும் பென்னாகரம் பகுதியில்…

பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய ‘டைனிக் பாஸ்கர்’ செய்தி நிறுவனம் மன்னிப்பு கேட்கவேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம்

பீகாரைச் சேர்ந்த புலப்பெயர் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்குதலுக்கு உள்ளாவதாகக் கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடமாநில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இது…

அண்ணாசாலையில் ரூ.621 கோடியில் புதிய மேம்பாலம்

சென்னை: சென்னை அண்ணா சாலையில் 621 கோடி ரூபாயில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை இடையே உயர் மட்ட…