செந்தில் பாலாஜி தொடர்புடைய 10 இடங்களில் 3வது முறையாக மீண்டும் வருமானவரித் துறை சோதனை.
சென்னை: இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கிற்கு தொடர்புடைய 10 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…