Month: July 2023

இயக்குனர் பாரதிராஜா-வை அறிமுகப்படுத்திய முன்னணி தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு காலமானார்…

முன்னணி தமிழ் தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு இன்று காலமானார். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜா-வின் முதல் படமான ’16 வயதினிலே’ திரைப்படத்தை தயாரித்தவர் எஸ்.ஏ.…

அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் 17ந்தேதி பெங்களூரு வர வேண்டும்! மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு…

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வரும் 17ந்தேதி நடைபெற உள்ள எதிர்க்கட்சி தலைவர்களின் 2வது ஆலோசனைகூட்டத்துக்கு ஒத்த எண்ணம் கொண்ட கட்சி தலைவர்கள் அனைவரும் வரவேண்டும் என…

தீபாவளி பண்டிகை: முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்த பரிதாபம்…

சென்னை: தீபாவளி பண்டிகையை யொட்டி, சொந்த ஊர் செல்பவர்கள், ரயில்களின் முன்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில், சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. தீபாவளியை…

கருணாநிதி நூற்றாண்டு விழா: 100 இடங்களில் பட்டா சிறப்பு முகாம்கள் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.…

குரூப்4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு வரும் 20ம் தேதி முதல் தொடக்கம்…! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…

சென்னை: குரூப் 4 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம், தேர்வர்களின் போர்க்கொடிக்கு பிறகு வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு வரும்…

பெங்களூரில் இணையசேவை வழங்கும் தனியார் நிறுவன அதிகாரிகள் 2 பேர் சரமாரியாக வெட்டிக்கொலை!

பெங்களூரு: பெங்களுரு மாநகரத்தில், பட்டப்பகலில் தனியார் இணையசேவை வழங்கும்நிறுவனத்துக்குள் புகுந்த ஒரு கும்பல், அங்கிருந்த முக்கிய அதிகாரிகள் 2 பேரை சரமாரியாக வெட்டிக் கொன்றனர். இந்த சம்பவம்…

இன்று பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

டில்லி இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில்,…

தீபாவளி பண்டிகை: ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்களில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் ஐஆர்சிடி…

பாகிஸ்தானில் இம்ரான்கான் மீது ஜாமீனில் வர முடியாத கைது வாரண்ட்

இஸ்லாமாபாத் பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஜாமீனில் வ்ர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தெக்ரீக்-இ-இன்சாப் தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் மீது ஊழல்,…

நேபாள பயணி மீது ஏர் இந்தியா ஊழியர்களுடன் ரகளை செய்ததாக வழக்கு

டில்லி நேபாள நாட்டுப் பயணி மீது ஏர் இந்தியா ஊழியர்களுடன் விமானத்தில் தகராறு செய்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானம் ஒன்று கனடா நாட்டின் டொரண்டோ…