சாதிமத வேறுபாட்டை களைய பள்ளிகளில் ‘ஒரே சீருடை’ திட்டம், ‘முதியோர் பென்ஷன்’ உள்பட பல திட்டங்களை அமல்படுத்தியவர் காமராஜர்!
சென்னை: தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியின்போதுதான் பட்டி தொட்டிகளில் கல்விச்சாலைகள் திறக்கப்பட்டு, மத்திய உணவும் வழங்கப்பட்ட நிலையில், பள்ளிகளில், மாணவ மாணவிகளிடையே சாதிமத வேறுபாட்டை களைய ‘ஒரே சீருடை’…