Month: July 2023

ஆடி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை மாலை நடைத்திறப்பு…

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவில் ஆடி மாதப்பிறப்பையொட்டி, பூஜைக்காக நாளை மாலை நடை திறக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து நாளை மறுதினம் முதல் 5 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி…

சபரிமலை மாலை மற்றும் குல்லா போன்ற மத அடையாளங்களை அணிவதில் தவறில்லை… பெங்களூரு போக்குவரத்துக் கழகம்

பெங்களூரு மாநகரப் பேருந்தில் முஸ்லிம் நடத்துநர் ஒருவர் பணி நேரத்தில் குல்லா அணிந்திருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் பயணி ஒருவர், அவரை கட்டாயப்படுத்தி குல்லாவை கழற்ற வைத்த…

தூய்மையான வாழ்வு வாழ்ந்தவர் கர்ம வீரர் காமராஜர்! முன்னாள் முதல்வர் ஈபிஎஸ், ராமதாஸ், அன்புமணி டிவிட்…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி டிவிட் பதிவிட்டுள்ளார். அதுபோல பாமக நிறுவனம், பாமக தலைவரும்…

கல்வி வளர்ச்சிநாளையொட்டி, தனக்கு வழங்கப்பட்ட 7,740 புத்தகங்களை அரசு பொது நூலகங்களுக்கு வழங்கினார் முதலமைச்சர்…

சென்னை: காமராஜர் பிறந்தநாளான இன்று, தமிழ்நாடு அரசால் கல்வி வளர்ச்சிநாள் என கொண்டாடப்படும் நிலையில், இதையொட்டி, தனக்கு வழங்கப்பட்ட 7,740 புத்தகங் களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு…

பொது சிவில் சட்டம்: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கால அவகாசம் மேலும் 2வாரம் நீட்டிப்பு…

டெல்லி: பொதுசிவில் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க விதிக்கப்பட்ட கால அவகாசம் மேலும் 2 வாரம் நீட்டிப்பு செய்து மத்திய சட்ட ஆணையம் அறிவித்துள்ளது. பொது உரிமையியல்…

வார இறுதிநாள் விடுமுறை: இன்றும், நாளையும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு…

சென்னை: வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி சொந்த ஊர் செல்ல விரும்பும் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்கு வரத்துதுறை சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. அதன்படி இன்றும்,…

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பெற வரும் 20ந்தேதி முதல் டோக்கன் விநியோகம்…

சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமை தொகை பெறுவதற்குரிய விண்ணப்பங்கள் வழங்குவதற்கு ஜூலை 20 முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுகவின்…

சங்கரய்யா 102-ஆவது பிறந்தநாள்: முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து…

சென்னை: கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா 102-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். விடுதலை போராட்ட…

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு 22ந்தேதி தொடக்கம்!

டெல்லி: இளநிலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான இட ஒதுக்கீடு வகையிலான அகில இந்திய கலந்தாய்வு ஜூலை 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.…

காமராஜரின் பிறந்த நாளில் அவரை வணங்குவோம்! கமல்ஹாசன்…

சென்னை: பெருந்தகை காமராஜரின் பிறந்த நாளில் அவரை வணங்குவோம் என மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் டிவிட் பதிவிட்டுள்ளார். பெருந்தலைவர் காமராஜரின் 121வது…