மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப் பதிவு முகாமை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…
தருமபுரி: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ள மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப் பதிவு முகாமை தருமபுரியில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.…