Month: June 2023

அனுமனுக்கு 5 டோஸ்… ஆடு முதல் ஆண்டவன் வரை அனைவருக்கும் தடுப்பூசி… சாகாவரம் அருளிய மோடி அரசு…

CoWIN இணையதள தரவுகள் கசிந்ததை அடுத்து இதில் யார்யாருக்கெல்லாம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது. இதில் அனுமனுக்கு 5 டோஸ் தடுப்பூசி போடப்பட்டதாக அதிர்ச்சி…

CoWIN செயலி குறித்த விவரம் அரசிடம் இல்லை என்று RTIல் தெளிவுபடுத்திய நிலையில்… தரவுகள் கசிந்தது தொடர்பாக அதிகாரிகள் விசாரிப்பதாக தகவல்…

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்களை பதிவு செய்யும் CoWIN இணையதளத்தில் இருந்து பொதுமக்களின் தரவுகள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், நடிகர்கள்…

இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதீஜா

சென்னை: திரையுலகில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்றாலே தனி சிறப்பு உண்டு. இசையோடு மட்டுமல்லாமல், அவருடைய குரலுக்கும் நம்மில் பலரும் அடிமை என்றே சொல்லலாம். அன்று முதல் இன்று…

தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து மாணவர் இயக்கங்கள் போராட்டம்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளன. பட்டமளிப்பை தாமதப்படுத்தி வருவதை கண்டித்து வரும் 16ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடை…

கடனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்கள், மோசடி நபர்களுக்கு ரைட்-ஆஃப்… ஆர்.பி.ஐ. தாராளம்…

கடனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்கள், மோசடி கணக்குகள் வைத்திருந்தோர் வங்கிகளுடன் சமரச தீர்வுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இவர்களுக்கு குறைந்தபட்சம் 12 மாதங்கள் கழித்து புதிய…

கிண்டி மருத்துவமனையை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15ம் தேதி திறந்து முதலமைச்சர் ஸ்டாலின் வைக்கிறார். ரூ.240 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் கூடிய பல்நோக்கு உயா்…

சந்தைக்கு வந்த இந்தியர்களின் தரவுகள்… சந்தி சிரிக்கும் மத்திய அரசின் தரவு பாலிசி…

கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்ட விஐபி-க்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களின் தகவல்களும் சமூக வலைதளத்தில் பகிரங்கமாகப் பகிரப்பட்டுள்ளது. ப. சிதம்பரம், ஜெயராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால், கனிமொழி,…

எனது கேள்விக்கு அமித்ஷா பதிலளிக்கவில்லை- மு.க.ஸ்டாலின் 

மேட்டூர்: எனது கேள்விக்கு அமித்ஷா பதிலளிக்கவில்லை என்று மேட்டூரில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து 3வது முறையாக தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.திறந்து வைத்தார். பின்னர்…

தமிழர் பிரதமர் ஆவதில் மகிழ்ச்சி’ – முதல்வர்

சென்னை: தமிழர் பிரதமர் ஆக வேண்டும் என்று அமித்ஷா கூறியது மகிழ்ச்சி தான் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தமிழரை பிரதமராக்குவோம் என்ற…

மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம் என தெரியவில்லை- மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பிரதமராக வர வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்துக்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம் என தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.…