Month: May 2023

நாடாளுமன்றம் ஈகோ என்னும் செங்கற்களால் கட்டப்படவில்லை : ராகுல் காந்தி

டில்லி ஈகோ என்னும் செங்கற்களால் நாடாளுமன்றம் கட்டப்படவில்லை என ராகுல் காந்தி கூறி உள்ளார். வரும் ஞாயிறு அன்று புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி…

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் – சிங்கப்பூர் வர்த்தகத் துறை அமைச்சர் சந்திப்பு

சிங்கப்பூர் சிங்கப்பூரின் வர்த்தகத் துறை அமைச்சர் எஸ் ஈஸ்வரனைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசி உள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்குப்…

ஜோ பைடனை கொல்ல முயற்சி… வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடையை தகர்த்த இந்திய இளைஞர் கைது… வீடியோ

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடையை தகர்த்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கொல்ல முயற்சித்ததாக 19 வயது இந்திய இளைஞர் அமெரிக்காவில் இன்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்…

குடியரசுத் தலைவருக்கு உரிய மரியாதை வழங்காததை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் புதிய நாடாளுமன்ற திறப்புவிழாவை புறக்கணித்தது…

சென்ட்ரல் விஸ்டா வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றத்தை மே 28 ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். பிரதமர் மோடியின் இந்த தன்னிச்சையான அறிவிப்பிற்கு காங்கிரஸ்…

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக அறிவிப்பு

சென்னை: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. தற்போதைய நாடாளுமன்றம் 96 ஆண்டுகள் பழமையானது என்பதால், புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு…

மே 24: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: இன்று, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.45,320க்கு விற்பனை…

உலகளவில் 68.91 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.91 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.91 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

கர்நாடகா முதல்வர் மீது விமர்சனம் : ஆசிரியர் பணியிடை நீக்கம்

சித்ரதுர்கா முகநூலில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது விமர்சனம் செய்ததால் அரசு ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்…

அனைத்து பள்ளிகளிலும் தமிழ்மொழிப்பாடம் கட்டாயம் : பள்ளிக் கல்வித்துறை

சென்னை தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ்மொழிப் பாடம் கட்டாயம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒரு…

விரைவில் காதலியை மணம் புரியும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்

பாரிஸ் விரைவில் அமேசான்நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது காதலியைத் திருமணம் செய்ய உள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உலகப் பணக்காரர்களில் நான்காவது இடத்தில் உள்ளார். அவர்…