Month: April 2023

ஏப்ரல் 03: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 317-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 68.40 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.40 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.40 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில், சக்கரப்பள்ளி

சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், சக்கரப்பள்ளி, அய்யம்பேட்டையில் அமைந்துள்ளது. இந்திரன் குமாரனான ஜயந்தனும் தேவர்களும் பூசித்த தலம். திருமால் இத்தல இறைவனை வழிபட்டு சக்கரா யுதம் பெற்றதனால்…

சென்னையின் புகழ்பெற்ற எல்ஐசி கட்டிடத்தில் தீ விபத்து… வீடியோ

சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி கட்டிடத்தின் மேல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 14 மாடி கட்டிடத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட விளம்பரப் பலகை தீப்பிடித்து எரிந்தது.…

திருமால்பாடி அரங்கநாதர் கோயில் புனரமைக்கும் பணி இந்த ஆண்டு நடைபெறும்… வீடியோ

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதிக்கு உட்பட்ட திருமால்பாடி அரங்கநாதர் கோயில் புனரமைக்கும் பணி இந்த ஆண்டு நடைபெறும். தெள்ளார் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமால்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அரங்கநாதர்…

தமிழக அரசின் அனைத்து துறைகளும் தங்களுக்கு தேவையான பொருட்களை இ-டெண்டர் மூலம் வாங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

ஏப்ரல் 1 முதல் தமிழக அரசின் அனைத்து துறைகளும் தங்களுக்கு தேவையான பொருட்களை இ-டெண்டர் மூலம் வாங்குவது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இ-டெண்டர் முறைக்கு…

4684 கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்தது… செயல் அலுவலர்களை நியமித்தது தமிழக அரசு

2018 ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 4684 முதல் நிலை கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனையடுத்து இந்த சங்கங்களை நிர்வகிக்க செயல் அலுவலர்களை தமிழக…

அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகளை விட தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகள் தான் அதிகம் : அண்ணாமலை பேச்சு

அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகளை விட தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகள் தான் அதிகம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்…

2022 – 23 நிதியாண்டில் திருப்பதி தேவஸ்தான வருமானம் 1520.29 கோடி ரூபாய்

திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) உண்டியலில் காசு மழை பெய்து வருகிறது. மாதம்தோறும் தேவஸ்தான உண்டியல் வருமானம் ரூ. 100 கோடிக்கு மேல் வருகிறது. மார்ச் மாதம்…

வேளாங்கண்ணியில் தொடங்கியது குருத்தோலை பவனி விழா

வேளாங்கண்ணி: உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமர்சையாக குருத்தோலை பவனி விழா தொடங்கியது. கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்து ஞாயிறு கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவ மதத்தினர் ஈஸ்டர்…