Month: April 2023

“ஆணையம் கேட்டுக்கொண்டதால் தான் கால நீட்டிப்பு”… 10.5 % வன்னியர் உள்ஒதுக்கீடு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின்

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை, உரிய தரவுகளைத் திரட்டி உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று கடந்த 31.03.2022 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.…

ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் நிராகரிப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்… தமிழ்நாட்டில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது…

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வந்ததன் காரணமாக ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளை விளையாடுவோரை எச்சரிக்கும்…

உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் முக்கிய தேர்வை இந்தியாவில் இருந்தே எழுத அனுமதி…

2022 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து சுமார் 20,000 இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர். இதில் மருத்துவ மாணவர்கள் தங்கள்…

பாஜக ஆளாத மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: நாட்டில் பாஜக ஆட்சி செய்யாத மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவசரமாக ஒரு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில்…

உலகளவில் 68.52 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.52 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.52 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

சாய்பாபா கோவில், கோவை

கோவை சாய்பாபா கோவில் தென்னிந்தியாவின் சீரடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் இருப்பதாலேயே அப்பகுதி சாய்பாபா காலனி என்ற காரணப்பெயரையும் பெற்றது. கோவை சாய்பாபா காலனி பகுதியில்…

இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை…

காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் வழங்கிய 6 மாத சிறை தண்டனையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உறுதி செய்தது. பிவிபி படத்தயாரிப்பு…

ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக களமிறங்கிய ரௌடி சைலன்ட் சுனில் ஆதரவாளர்கள்… கர்நாடக பாஜக-வில் குடுமிப்பிடி சண்டை

பெங்களூரு நகர காவல்துறை முன்னாள் ஆணையர் பாஸ்கர் ராவை சாம்ராஜ்நகர் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக உறுப்பினர் சுனில் குமார் என்கிற…

போன்-பே நிறுவனத்தில் ரூ. 820 கோடி முதலீடு செய்தது அமெரிக்க நிறுவனம்…

போன்-பே நிறுவனத்தில் ரூ. 820 கோடி முதலீடு செய்தது அமெரிக்க நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக். பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு வால்மார்ட் நிறுவனத்தின் ஆதரவில் செயல்பட்டு வரும் நிறுவனம்…