Month: March 2023

எலக்ட்ரிக் ஆட்டோ ஒட்டி மகிழ்ந்த பில் கேட்ஸ்… சச்சினுடன் போட்டிபோட தயாரா ? ஆனந்த் மஹிந்திரா ட்வீட்

உலகெங்கும் மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்து வரும் அதேவேளையில், மின்சார வாகன பயன்பாட்டை அரசாங்கமும் ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியா வந்துள்ள உலகின் 7வது பணக்காரர்…

உலக வங்கியின் ஆலோசனைப்படியே டெண்டர், பெண்களுக்கான இலவச சலுகை தொடரும்! அமைச்சர் சிவசங்கர்…

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தனியார் பேருந்து டெண்டர் காரணமாக போக்குவரத்துதுறையினர் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில், அமைச்சர் சிவசங்கர் இன்று விளக்கம் அளித்தார். அப்போது, அரசு மற்றும்…

அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும்! 5மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் வலியுறுத்தல்…

மதுரை: களஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின்படி, மதுரையில் இன்று 2வது நாளாக முகாமிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மதுரை உள்பட 5 மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது,…

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சினிமா தயாரிப்பாளர் துரைக்கு நடிகர் சூர்யா ரூ.2லட்சம் உதவி…

சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சினிமா தயாரிப்பாளர் துரைக்கு நடிகர் சூர்யா ரூ.2 லட்சம் ரூபாய் பண உதவி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிதாமகன், பாபா உள்பட…

டெல்டா மாவட்டங்களில் மும்முனை மின்சாரம் குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை..

சென்னை: டெல்டா மாவட்டங்களில் மும்முனை மின்சாரம் குறித்து தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது. டெல்டா விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், மும்முதான மின்சாரமும்…

வடமாநிலத்தவர்கள் விவகாரம் குறித்து அண்ணாமலை அறிக்கை! காவல்துறை தீவிர ஆலோசனை…

சென்னை: வடமாநிலத்தவர்கள் விவகாரம் குறித்து திமுக உள்பட பலரை குற்றம் சாட்டி, சவால்விட்டு அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், ஏற்கனவே அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறையினர்…

வட மாநிலத்தவர்கள் விவகாரம்: பாஜக மட்டுமின்றி திமுக, அதிமுகவையும் காட்டமாக விமர்சித்த தவாக வேல்முருகன்

சென்னை: தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தவாக (தமிழக வாழ்வுரிமை கட்சி) தலைவர் வேல்முருகன். பாஜக மட்டுமின்றி திமுகவும், அதிமுகவையும் காட்டமாக…

குமரி கடலில் உள்ள திருவள்ளுவர் சிலையை காண இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

நாகர்கோவில்: குமரி கடலில் உள்ள திருவள்ளுவர் சிலையை காண இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான…

தனியார் மயமாக்கமாட்டோம் – தனியார் பேருந்துகளால், அரசின் எந்தவொரு திட்டங்களும் பாதிக்கப்படாது! அமைச்சர் விளக்கம்…

சென்னை: சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள், இன்று அதிகாலையிலேயே போராட்டத்தில்குதித்தனர். திமுகவின் கூட்டணி…

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக இன்று பதவி ஏற்றனர். அவர்களுக்கு பொறுப்பு தலைதைம நிதிபதி ராஜா பதவி…