Month: March 2023

வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை! அமைச்சர் கணேசன் தகவல்

சென்னை: தீப்பெட்டி தயாரிப்பு தொழிலை பாதுகாக்க, தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக விற்கப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார். தமிழ்நாடு…

‘நம்ம ஸ்கூல்’ திட்டத்திற்கு ஒரு நாள் சம்பளத்தை வழங்குகிறது ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம்

சென்னை: தமிழ்நாடு அரசின் நம்ம ஸ்கூல் திட்டத்திற்கு, தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் மார்ச் மாதம் முதல் தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது.…

அரசு பேருந்துகளின் இருப்பிடத்தை அறிய புதிய இணையதளம்! அமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை உள்பட நகர்ப்புறங்களில் அரசு பேருந்துகளின் இருப்பிடங்களை அறிய சில மொபைல் செயலிகள் புழக்கத்தில் உள்ள நிலையில், தற்போது புதிய இணையதளத்தை தமிழ்நாடு அரசு போக்குவரத்து…

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும் என அமைச்சர் தகவல்…

சென்னை: புறநகர் பகுதியான தாம்பரம் அடுத்து, கிளாம்பாக்கத்தில் கட்டுப்பட்டு வரும் தென்மாவட்டங்களுக்கான புதிய பஸ் நிலையம் விரைவில் திறக்கப் படும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னை…

மாற்று திறநாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா! மாவட்ட ஆட்சியர்களுக்கு இறையன்பு கடிதம்-..

சென்னை: மாற்று திறநாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ்…

இன்று எம்எல்ஏவாக பதவி ஏற்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்…

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று எம்எல்ஏவாக பதவி ஏற்கிறார். அவருக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். ஈரோடு கிழக்கு…

இன்று தமிழ்நாடு வருகிறார் ஜே.பி.நட்டா

கிருஷ்ணகிரி: பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழ்நாடு வருகிறார். தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா, கிருஷ்ணகிரியில்…

இன்று ஹால் டிக்கெட் வெளியீடு- சென்னை பல்கலை அறிவிப்பு

சென்னை: தொலை நிலை கல்வி படிப்புகளின் பருவத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட உள்ளதாக சென்னை பல்கலை தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் தோ்வுக்…

ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானிசுடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை

புதுடெல்லி: ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானிசுடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானிஸ், நான்குநாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.…

வார ராசிபலன்: 10.03.2023  முதல் 16.03.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் ஒங்களோட புத்திசாலித் தனத்தை வளர்த்து அதன் மூலம் பிரகாசித்து ஹாப்பி ஆவீங்க. கலை மற்றும் இசை போன்றவற்றில் ஈடுபட்டு பயனடைவீங்க. உங்க வளர்ச்சிக்கு விடாமுயற்சியைப் பயன்படுத்தலாம்.…