Month: March 2023

செல்போன்களில் வரும் `லிங்க்’கை தொட வேண்டாம்! பொதுமக்களுக்கு டி.ஜி.பி. எச்சரிக்கை

சென்னை: செல்போன்களில் வரும் `லிங்க்’கை தொட வேண்டாம் என பொதுமக்களுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளார். தேவையற்ற லிங்கை தொட்டால் உங்கள் பணம் கொள்ளைபோய்விடும் என…

ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலைய நான்கு சக்கர வாகனப்பகுதி 3 மாதம் மூடப்படும்! மெட்ரா ரயில் நிர்வாகம் அறிவிப்பு…

சென்னை: ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 4சக்கர வாகனம் நிறுத்தும் 24ந்தேதி முதல் 3 மாதம் மூடப்படும் என மெட்ரா ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

அண்ணா பல்கலைக்கழக டான்செட், சீட்டா நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியாகிறது…

சென்னை: அண்ணா பல்கலைக்கழக டான்செட், சீட்டா நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியாகிறது. tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.…

புடாபெஸ்ட்… புக்கரெஸ்ட் பெயர் குழப்பத்தில் 800 கி.மீ. தாண்டி சென்ற பயணி…

ஹங்கேரி-யில் உள்ள புடாபெஸ்ட் நகருக்கு செல்வதாக நினைத்து ருமேனியா நாட்டில் உள்ள புக்கரெஸ்ட் நகருக்கு விமான டிக்கெட் எடுத்து பயணித்த நண்பர்கள் குறித்த செய்தி இணையத்தில் வைரலாகி…

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை… வருமான வரிசெலுத்துவோர் விவரங்களை சேகரிக்கிறது தமிழக அரசு…

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்க மத்திய வருமான வரித்துறையிடம் இருந்து வருமான வரிசெலுத்துவோர் விவரங்களை தமிழக அரசு கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. திமுக…

சேப்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதி மாடம்… ஸ்டேடியத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பார்வையாளர் மாடம் 17ம் தேதி திறப்பு…

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பார்வையாளர் மாடத்திற்கு கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்டப்படுகிறது. அண்ணா பெயரில் உள்ள பெவிலியனை கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது திறந்து வைத்தார்.…

பஞ்சாப் மாநில இந்திய எல்லையில் ஊடுருவ முயற்சித்த 3 பாகிஸ்தானியர்கள் கைது!

டெல்லி: இந்திய – பாகிஸ்தான் எல்லையில் கடந்த 2 நாள்களில் ஊடுருவ முயற்சி செய்த 3 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.…

கடந்த 6 மாதங்களில் 25 லட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்! ராதாகிருஷ்ணன் தகவல்!

சென்னை: கடந்த 6 மாதங்களில் 25 லட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாக, கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்து…

என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய அதிமுக எம்எல்ஏ கைது!

நெய்வேலி: பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, என்எல்சி நிர்வாகம், தமிழ்நாடு காவல்துறை உதவியுடன் நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு அரசியல்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்,…