குடிபோதையில் நள்ளிரவில் நடுரோட்டில் சண்டையிட்டு அதகளம் செய்த இளம்பெண்கள்! இது சென்னை சம்பவம்….
சென்னை: முக்கிய சாலையான திருவல்லிக்கேணி வாலாஜா சாலை எல்லிஸ் சாலை சந்திப்பில் நள்ளிரவு 1மணி அளவில் 6 இளம்பெண்கள் நல்ல குடிபோதையில், ஒருவருக்கொருவர், அடிதடி செய்து, சாலையில்…