பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது தொடர்பாக புதியஅமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தகவல்…
டெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது தொடர்பாக புதிய அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. கரசேவகர்கள் ரயிலில் உயிரோடு கொளுத்தப்பட்டதைத் தொடர்ந்து, குஜராத்தின்…