Month: February 2023

அதானி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள வங்கிகளின் நஷ்டம் குறித்த விவரம் கேட்கிறது ஆர்.பி.ஐ…. டீலில் விடப்பட்ட அதானி…

அதானி நிறுவன பங்குகள் இன்றும் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள இந்திய வங்கிகள் சந்தித்துள்ள நஷ்டம் குறித்த விவரங்களை ஆர்.பி.ஐ.…

பாம்பன், தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

சென்னை: தூத்துக்குடி வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பாம்பன், தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தூத்துக்குடி வங்க…

சென்னையில் 5-ந்தேதி ‘டாஸ்மாக்’ கடைகள், இறைச்சி கடைகள் மூடல்…

சென்னை: வள்ளலார் தினத்தை முன்னிட்டு, சென்னையில், வரும் 5-ந்தேதி ‘டாஸ்மாக்’ கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர்…

இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

டெல்லி: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. திருமகன் ஈவெரா மறைவை தொடர்ந்து…

மத்திய பட்ஜெட்டை காரி உமிழ்ந்த பாஜக முத்த தலைவர் சுப்பிரமணியசாமி…

டெல்லி: நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுபட்ஜெட் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாஜகவை சேர்ந்த மூத்த தலைவரான சுப்பிரமணியசாமியே கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த…

அதானி நிறுவன பங்குகள் வாபஸ்… நூலறுந்த பட்டமாக அதானி

அதானி நிறுவனம் தனது அதானி என்டர்ப்ரைசஸ் நிறுவனத்தில் புதிதாக பங்குகள் வெளியிடுவதாக அறிவித்த முடிவை வாபஸ் பெறப்போவதாகவும் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது. அதானி நிறுவன…

வேலூரில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

வேலூர்: வேலூரில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். வேலூர் சத்துவாச்சாரி பாரதி நகரில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மையத்தை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதுமட்டுமின்றி…

பள்ளி தொடங்க, தரம் உயர்த்த விண்ணப்பம் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

சென்னை: பள்ளிகள் தொடங்குவதற்கான விண்ணப்பங்களை முதன்மை கல்வி அதிகாரிகள் விரைந்து அனுப்பி வைக்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வித்துறை இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:…

நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

நாகை: நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள அறிவிப்பில், கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளி மற்றும்…

பட்ஜெட் ஏமாற்றத்தை அளிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மத்திய பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா…