Month: February 2023

உயர்நீதிமன்றத்தில் இன்று 5 நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து கூடுதல் நீதிபதிகள் இன்று பதவியேற்க உள்ளனர். வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர்…

மெட்ரோ ரயில் பயணிகளுக்காக தனியாா் வாகன சேவை தொடக்கம்

சென்னை: ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையம் முதல் போரூா் டி.எல்.எப். சைபா்சிட்டி வரை தனியாா் வாகன இணைப்பு சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிா்வாக இயக்குநா்…

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3,600ஐ தாண்டியது

அங்காரா: துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை 3,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி நாட்டின் தெற்கு பகுதியான காசியான்டெப்…

உலகளவில் 67.63 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.63 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.63 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

பிப்ரவரி 07: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 262-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

அதிசய சாஸ்தா திருக்கோயில், சுசீந்திரம்

அருள்மிகு அதிசய சாஸ்தா திருக்கோயில், கன்னியாகுமரி மாவட்டம், கேப் ரோடு, ஆசிராமம், சுசீந்திரத்தில் அமைந்துள்ளது. பல்லாண்டுகளுக்கு முன்பு இவ்வூரில் வசித்த பக்தர்கள், சாஸ்தாவைக் குல தெய்வமாக வணங்கினர்.…

தமிழக ரயில் திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிப்பு – போதுமான நிதி ஒதுக்கிடு செய்யவில்லை! மதுரை எம்.பி. குற்றச்சாட்டு

மதுரை: மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழக வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் குற்றச்சாட்டியுள்ளார்.…

ரூ.1057 கோடி மதிப்பிட்டில் தமிழ்நாட்டிற்கு 9 புதிய ரயில் பாதைகள்! மத்திய பட்ஜெட்டில் தகவல்…

டெல்லி: 40 ஆண்டுகளுக்குப்பின், தமிழ்நாட்டில் 9 புதிய ரயில் வழித்தடம் மற்றும் ரயில்பாதைகள் விரிவுபடுத்த 2023-24 மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் ரூ.1057 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.…

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்: இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300ஆக உயர்வு… இந்தியா உதவிக்கரம்…

துருக்கி, சிரியாவில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300ஐ கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.…

வழக்கறிஞர் கவுரி உள்பட 5 பேரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவு!

சென்னை: வழக்கறிஞர் விக்டோரியா கவுரி உட்பட 5 பேர் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். உச்ச நீதிமன்ற கொலிஜியம்…