Month: January 2023

4வது கட்சி: கட்சி கட்சியாக தாவிய மதுரை டாக்டர் சரவணன் எடப்பாடி பழனிச்சாமியிடம் தஞ்சம்!

சென்னை: பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம் எல் ஏ மருத்துவர் சரவணன் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்து…

பதவி நீக்கத்துக்கு எதிர்ப்பு: டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் போராட்டம்…

சென்னை: கொரோனா காலத்தில், கோடிக்கணக்கான மக்களை பாதுகாக்கும் பணியில் அமர்த்தப்பட்ட செவிலியர்களை திமுக அரசு அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம்…

குடும்பத் தலைவரின் ஆவணங்களை கொண்டு ஆதாரில் குடும்ப உறுப்பினர்கள் முகவரியை மாற்றும் வசதி அறிமுகம்!

டெல்லி: குடும்பத் தலைவரின் ஆவணங்களை கொண்டு குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள் ஆதார் முகவரியை ஆன்லைனில் திருத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ஆதார் ஆணையம் அறிவித்த உள்ளது.…

சபரிமலையில் பக்தர்கள் சமையல் செய்ய தடை! தேவசம் போர்டு அறிவிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் சமையல் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், பம்பை முதல் சன்னிதானம் வரையில் எந்த ஒரு இடத்திலும் பக்தர்கள் சமையல் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்…

அதிமுக ஆட்சியில் மதுரை ஆவினில் முறைகேடாக பணியில் சேர்ந்த 236 பேர் அதிரடி நீக்கம்!

மதுரை: கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை ஆவினில் முறைகேடாக பணியில் சேர்ந்த 236 பேரை பணி நீக்கம் செய்ய பால்வளத்துறை ஆணையர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார். ஆவினில் 2020-21…

பெண் காவலரிடம் பாலியல் சேட்டை செய்த திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம்! துரைமுருகன் அதிரடி

சென்னை: திமுக எம்.பி. கனிமொழி கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில், பெண் காவலரிடம் பாலியல் சேட்டை செய்த திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்,…

கனிமொழி பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் பாலியல் சேட்டை செய்த 2 திமுக இளைஞரணி நிர்வாகிகள் கைது!

சென்னை: திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் பொதுக்கூட்டத்தில், பாதுகாப்புக்கு வந்த பெண் காவலரிடம் பாலியல் சேட்டை செய்த 2 திமுக இளைஞரணி நிர்வாகிகள், கைது செய்யப்பட்டு உள்ளனர்.…

சென்னையில் 10 இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை…

சென்னை: சென்னையில் 10 இடங்களில் உள்பட மாநிலம் முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். பிரபல கொரியர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான…

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு?

டெல்லி: அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய சட்ட…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்புப் பேருந்துகள்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 16,932 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பொங்கல்…