Month: January 2023

கீழடி சங்ககால தளம்: தொல்பொருள்ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா சமர்ப்பித்த 900 பக்க ஆய்வறிக்கையில் தகவல்…

டெல்லி: கீழடியை முதன்முதலாக ஆய்வு செய்த தொல்பொருள்ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா குழுவினர், அதில் கிடைத்த ஆதாரங்கள் மற்றும் ஆய்வுகள்படி, கீழடி, சங்ககால தளம், அதாவது சங்க காலத்தை…

செய்முறை தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டம் – மாணவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த அமைச்சர் அறிவுறுத்தல்…

சென்னை: தமிழ்நாட்டில் 11, 12ம் வகுப்புகளுக்கபான செய்முறை தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதால், தேர்வுக்கு மாணாக்கர்கள் உரிய நேரத்தில் வருவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த அரசு…

76-வது நினைவு தினம்: மகாத்மா காந்தியின் சிலைக்கு 76-வது நினைவு தினம்: மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு ஆளுநர், முதலமைச்சர் மரியாதை

சென்னை: மகாத்மா காந்தியின் 76-வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு ஆளுநர் ஆர். என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி…

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி 87.44% நிறைவு! அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நேற்று மாலை வரை 87.44% நிறைவடைந்துள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி டிவிட் பதிவிட்டுள்ளார். மின்…

உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிச்சாமி! 3 நாளில் பதில் அளிக்க உத்தரவு…

டெல்லி: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்ய ஈபிஎஸ் தரப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலுமு,…

சீனாவில் இன்று அதிகாலை 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்…

பீஜிங்: இன்று அதிகாலை சீனாவின் பல பகுதிகளில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில், 5.07 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கல் இந்தியா…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா மீண்டும் போட்டி,

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா போட்டியிடுவதாக என நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே…

இடைத்தேர்தல் அவசியமற்றது – ஈரோடு மக்கள் லட்சாதிபதியாகிவிடுவர்! பாமக தலைவர் அன்புமணி

தருமபுரி: இடைத்தேர்தல் அவசியம் அற்றது – இடைத்தேர்தலுக்குள் ஈரோடு மக்கள் லட்சாதிபதியாகிவிடுவர் – இரு சக்கர வாகனங்கள் வாங்கி விடுவார்கள் – அவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என…

தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் கச்சா எண்ணெயுடன் கழிவு நீர் கலப்பு – தீவிபத்து ஏற்படும் அபாயம் – பொதுமக்கள் பீதி…

சென்னை: வடசென்னை தண்டையார் பேட்டை அருகே கச்சா எண்ணெயுடன் கழிவு நீர் கலந்து வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அந்த பகுதியில் தொற்றுநோய்…

காவலரால் சுடப்பட்ட ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்… முதலமைச்சர் நேரில் அஞ்சலி

ஒடிசா: ஒடிசாவின் சுகாதார அமைச்சர் நபா கிசோர் தாஸ் ( பிஜு ஜனதா தளம் கட்சி (பிஜேடி) நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது, மர்ம நபரால்…