Month: January 2023

ஆளுநர் செயலுக்கு எதிராக சட்டப்பேரவையில் நாளை காங்கிரஸ் தனி தீர்மானம்! செல்வபெருந்தகை தகவல்…

சென்னை: ஆளுநர் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ், சட்டப்பேரவையில் நாளை தனி தீர்மானம் கொண்டுவரப்படும் என்று சட்மன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ தெரிவித்துள்ளார். 2023ம்…

கவர்னர் ரவியின் பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு அரசு முத்திரை மற்றும் தமிழ்நாடு பெயர் தவிர்ப்பு! சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்…

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கவர்னர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் பெருவிழா அழைப்பிதழில், தமிழ்நாடு என்ற பெயரை தவிர்த்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடுஅரசு லோகோவை தவிர்து, மத்தியஅரசின்…

தமிழ்நாடு அரசு லோகோ தவிர்ப்பு: கவர்னர் அலுவலகத்துக்கான செலவினங்களை அனுமதிக்கக்கூடாது என கோரிக்கை…

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி. பொங்கல் பெருவிழாவில் தமிழ்நாடு அரசின் லோகோ பதிவிடுவதை தவிர்த்துள்ள நிலையில், கவர்னர் அலுவலகத்துக்கான செலவினங்களை அனுமதிக்கக்கூடாது என கோரிக்கை வலுத்து வருகிறது. இதுதொடர்பாக…

மத்தியஅரசின் சட்டத்தை மீறக்கூடாது, சிரித்த முகத்துடன் சிக்கல்களை எதிர்கொள்ளுங்கள்! கவர்னர் ஆர்.என். ரவி பேச்சு

சென்னை; மத்தியஅரசின் சட்டத்தை மீறக்கூடாது, மத்திய அரசு சொல்வதை தான் கேட்க வேண்டும் – சிரித்த முகத்துடன் சிக்கல்களை எதிர்கொள்ளுங்கள் என குடிமைப்பணி தேர்வை எதிர்கொள்ள உள்ள…

அஜித், விஜய் படங்களின் சிறப்பு காட்சிகள் ரத்து…

‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ ஆகிய படங்களின் பொங்கல் தின சிறப்பு காட்சிகளுக்கு கட்டுப்பாடு விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 13 முதல் 16 ம் தேதி…

‘இங்கிருந்து கனிமவளம் போகிறது, அங்கிருந்து கழிவுகள் வருகிறதா?’ கேரள மருத்துவ கழிவுகள் வழக்கில் நீதிபதிகள் காட்டம்!

மதுரை: கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் மருத்துவ கழிவுகள், தமிழக எல்லையோர பகுதிகளில் விதிகள் மீறி கொட்டப்படும் வழக்கில் நீதிபதிகள், தமிழக அரசை கடுமையாக விமர்சித்தனர். தமிழ்நாட்டில்…

தேசிய இளைஞர்கள் தினத்தன்று டாஸ்மாக் கடைகளை அடைக்கக்கோரி வழக்கு!

மதுரை: தேசிய இளைஞர்கள் தினமான ஜன.12ந்தேதி மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடக்கோரிய வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.…

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பொங்கல் சிறப்பு பேருந்துகளில் இருக்கைகள் நிரம்பியது…

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகஅரசு 1500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்கும் நிலையில், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பொங்கல் சிறப்பு பேருந்துகளில் இருக்கைகள் நிரம்பிவிட்டதாக அதிகாரிகள்…

116வது நாளாக தொடரும் ஒற்றுமை யாத்திரை: இன்று பிற்பகல் பொற்கோவிலுக்கு செல்கிறார் ராகுல்காந்தி…

சண்டிகர்: ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை இன்று 116வது நாளை எட்டி உள்ளது. இன்று மாலை அரியானா எல்லையில் தங்கும் ராகுல்காந்தி, முன்னதாக இன்று பிற்பகல் அமிர்தசரஸ்-ல் உள்ள…

ஆளுநருக்கு எதிராக பேச தடை: திமுக எம்எல்ஏக்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: ஆளுநருக்கு போஸ்டர் ஒட்ட, பேனர் வைக்க திமுகவினருக்கு தடை விதிக்கப்படுவதாகவும், சட்டப்பேரவையில், ஆளுநருக்கு எதிராக பேசக்கூடாது என்றும் திமுக எம்எல்ஏக்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்…