Month: January 2023

கெட்வெல் ஆஞ்சநேயர் திருக்கோயில், திருநெல்வேலி

கெட்வெல் ஆஞ்சநேயர் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவபெருமானின் அம்சம் ஆஞ்சநேயர் என்பார்கள். இராமாயணத்தில் மகாவிஷ்ணு இராமராகவும், மகாலட்சுமி சீதையாகவும், ஆதிசேஷன் இலட்சுமணனாகவும் இப்படி ஒவ்வொரும் ஒரு…

அஜித், விஜய் திரைப்படங்களுக்கான சிறப்பு காட்சிகள் ரத்து! தமிழக அரசு அறிவிப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி…

சென்னை: பொங்கலுக்கு வெளியாக உள்ள, விஜயின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகள் அனுமதி கிடையாது( என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது…

12-ஆம் தேதியுடன் வடகிழக்கு பருவமழை விலகுகிறது! வானிலை மையம் தகவல்…

சென்னை: ஜனவரி 12ந்தேதி (நாளை மறுநாள்) உடன் வடகிழக்கு பருவமழை விலகுகிறது என வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,. வரும்…

சொத்து குவிப்பு வழக்கு: திமுக எம்.பி. ஆ.ராசாவிடம் குற்றப்பத்திரிக்கை நகல் ஒப்படைப்பு!

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய…

ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கொண்டுவர பொதுக்குழுவுக்கு அதிகாரம் இருக்கும்போது, அதை ரத்து செய்யவும் அதிகாரம் உண்டு! எடப்பாடி தரப்பு பரபரப்பு வாதம்…

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு வழக்கில், எடப்பாடி தரப்பு பரபரப்பு வாதங்களை முன்வைத்தது. ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கொண்டுவர பொதுக்குழுவுக்கு அதிகாரம் இருக்கும்போது, அதை ரத்து…

கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பொங்கல் கருணை தொகை அறிவிப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: அறநிலையத்துறையின் பணியாற்றும், கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வோடு, பொங்கல் கருணைத்தொகையாக ரூ.3,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி…

ரூ.72.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: ரூ.72.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் திறந்து வைத்தார்.…

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2.21 இலட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2.21 இலட்சம் விவசாயிகளுக்கு 318.30 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கும் பணியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று…

5-ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கலாம்! கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி…

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளியில் 5-ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை நேரடி வகுப்பு தொடங்கலாம் என்று உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே 9ம் வகுப்பு முதல்…

ஆளுநருக்கு எதிராக கோஷமிட்டபோது சபாநாயகர் வேடிக்கை பார்த்தார்! ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு

சென்னை: கவர்னர் மாளிகையில் நேற்று ஆளுநர் உரைக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் கோஷமிட்டபோது, அதை தடுக்காமல் சபாநாயகர் வேடிக்கை பார்த்தார் என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களை…