பங்களாதேஷ்-க்கு எதிரான இந்திய அணியின் வெற்றியை கொண்டாடிய ராகுல் காந்தி… வீடியோ
தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் நகரில் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி சிறுவனுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியா…
ஒரேநாளில் 23 ஏவுகணைகளை அதிரடியாக ஏவி மிரட்டும் வடகொரியா…! உலக நாடுகள் அதிர்ச்சி…
சியோல்: அமெரிக்கா உள்பட உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில், வடகொரியா அரசு ஒரேநாளில் 23 ஏவுகணைகளை ஏவி மிரட்டல் விடுத்துள்ளது. இது தென்கொரியா உள்பட உலக…
டி20 உலகக்கோப்பை : இந்திய அணி அபார வெற்றி 5 ரன் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது
இந்திய அணி அபார வெற்றி 5 ரன் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது அடிலெய்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா – பங்களாதேஷ்…
ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது! விஜயகாந்த்…
சென்னை: ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடிபோல சென்னை மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என…
இன்று 24 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – அடுத்த 5 நாள் மழை நீடிக்கும்!
சென்னை: தமிழ்நாட்டில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம்…
செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு
சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படும் நிலையில், செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் 3மணி…
கொளத்தூரிலேயே தண்ணீர் தேங்கி நிற்கிறது – அமைச்சர்கள் மாயபிம்பத்தை உருவாக்குகின்றனர்! ஜெயக்குமார் குற்றச்சாட்டு
சென்னை: முதலமைச்சரின் தொகுதியான கொளத்தூரிலேயே தண்ணீர் தேங்கி நிற்கிறது, ஆனால், மழைநீர் வடிந்துவிட்டது என அமைச்சர்கள் மாயபிம்பத்தை உருவாக்குகின்றனர் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்…
நான் எழுப்பிய சந்தேகங்களை இன்றைக்கு ஆளுநர் ரவி உண்மையாக்கிக் கொண்டிருக்கிறார்! கேஎஸ் அழகிரி அறிக்கை…
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இடையூறு செய்யவே ஆளுநர் ரவி நியமனம் என்று நான் அன்று எழுப்பிய சந்தேகங்களை இன்றைக்கு ஆளுநர் ரவி உண்மையாக்கிக் கொண்டிருக்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி,…