Month: November 2022

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு…

சென்னையில் இன்று மழை கால சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை: சென்னையில் இன்று மழை கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்து வரும்…

நவம்பர் 5: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 168-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 63.62 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 63.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

தேவாதிராஜன் திருக்கோயில், தேரழுந்தூர்

மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 10கி.மீ. தொலைவில் தேவாதிராஜன் திருக்கோயில் அமைந்துள்ளது. மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 23வது திருத்தலம். சாளக்கிராமத்தில் அமைந்த 13 அடி…

ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தின் பூஜை நாளை நடைபெற உள்ளது

ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தின் பூஜை நாளை நடைபெற உள்ளது. நெல்சன் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இதனை அடுத்து லைகா…

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அழகு சேர்க்க வரும் நிறுவனம்… நேச்சுரல்ஸ் சலூன் நிறுவனத்தை வாங்குகிறது

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நேச்சுரல்ஸ் சலூன் கடைகளை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்க உள்ளது. க்ரூம் இந்தியா சலூன் அண்ட் ஸ்பா குழுமத்தின் கீழ் செயல்பட்டு…

ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, பெண்களுக்கு மாதம் ரூ.1500 உதவித் தொகை! இமாச்சலில் பிரியங்கா வாக்குறுதி…

இம்பால்: இமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அங்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாக்கு வேட்டையாடினார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியவர், ஒரு…

பஞ்சாபில் சிவசேனா தலைவர் சுதிர் சூரி சுட்டுக்கொலை

பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள கோவிலுக்கு வெளியில் நடந்த போராட்டத்தின் போது சிவசேனா தலைவர் சுதிர் சூரி சுட்டுக் கொலை. பட்டப்பகலில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில் மார்பில் குண்டு…

சென்னையில் மழை பாதிப்பில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்தினருக்கு நிதிஉதவி – 1,464 புகார்கள் மீது நடவடிக்கை!

சென்னை: சென்னையில், மழை பாதிப்பில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்தினருக்கு நிதிஉதவி – 1,464 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.…