Month: November 2022

ராஷ்மிகா மந்தனா – விஜய் ஜோடியின் புதிய போஸ்டரை வெளியிட்டது வாரிசு படக்குழு

விஜயின் வாரிசு படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியானது. ராஷ்மிகா மந்தனா – விஜய் ஜோடி இடம்பெற்றிருக்கும் இந்த போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. பொங்கலுக்கு வெளியாகும்…

ஊழியர்களை பணி நீக்கம் செய்வதை தவிர வேறு வழியில்லை! எலன் மஸ்க்

நியூயார்க்: தினசரி 4 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படுவதால் டிவிட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதை தவிர வேறு வழியில்லை என அதன் தலைவர் எலன் மஸ்க் தெரிவித்து…

135 பேரை பலி வாங்கிய மோர்பி பாலம் : பராமரிப்பு பணிக்கு ரூ. 2 கோடி ஒதுக்கீடு… ரூ. 12 லட்சம் மட்டுமே செலவு செய்துள்ளது…

135 பேரை பலி வாங்கிய மோர்பி பால பராமரிப்பு நிறுவன உரிமையாளர்களை கைது செய்யாதது ஏன் ? என்ற கேள்வி பெரிதாக எழுந்து வரும் நிலையில் இந்த…

நாளை நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு!

சென்னை: தமிழகம் முழுவதும் 50 இடங்களில் சமுதாய நல்லிணக்கத்திற்காக அணிவகுப்பு ஊர்வலம் நாளை நடைபெறுவதாக இருந்தது. இதில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு சென்னை உயர்…

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் 106 வயதான ஷியாம் சரண் நேகி காலமானார்!

சிம்லா: சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி காலமானார். அவருக்கு வயது 106. வயது முதிர்வு காரணமாக அவர் காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள்…

தமிழக தொழில் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அமைவது காலத்தின் கட்டாயம்! தமிழகஅரசு

சென்னை: தமிழக தொழில் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அமைவது காலத்தின் கட்டாயம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம்…

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் அடுத்த படத்திற்கு ‘லால் சலாம்’ என பெயரிடப்பட்டிருக்கிறது…

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படத்திற்கு லால் சலாம் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. 2012 ம் ஆண்டு வெளியான 3 திரைப்படத்தின் மூலம்…

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் பாடல்கள் பாடவோ, சாதி, மதம் குறித்து தவறாக பேசவோ கூடாது – உயர் நீதிமன்றம் நிபந்தனை

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் பாடல்கள் பாடவோ, சாதி, மதம் குறித்து தவறாக பேசவோ கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. கோவை, நாகர்கோவில், பல்லடம்…

பெரியகுளம் வராக நதியாற்றில் வெள்ளப்பெருக்கு

தேனி: பெரியகுளம் வராக நதியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரியகுளம் வராக…