Month: November 2022

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவனை லிப்டில் சிக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்! பரபரப்பு

சென்னை: வடசென்னையின் பிரதான மருத்துவமனையான ஸ்டான்லி அரசு மருத்துவனையில் லிப்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிக்கிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் பத்திரமாக மீட்கப்பட்டார். தமிழ்நாடு…

அதிமுக பொதுக்குழு வழக்கு: ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்…

டெல்லி: எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு வழக்கை ஒத்தி வைக்கக்கோரி ஓபிஎஸ் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்ததுடன், திட்டமிட்டபடி டிசம்பர் 6ஆம் தேதி…

‘தி காஷ்மீர் பைல்ஸ்” படம் குறித்து நாடவ் லேபிட் சர்ச்சை கருத்து… இஸ்ரேல் தூதர், அனுபம் கெர் கண்டனம்…

53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெற்றது. இந்த திரைப்பட விழாவில் விவேக் அக்னிகோத்ரி எழுதி இயக்கிய ‘தி…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் சந்திப்பு…

சென்னை: தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி உடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று திடீரென சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் உள்துறை தூங்கிக் கொண்டிருப்பதாக மனு கொடுத்துள்ளதாக அண்ணாமலை…

அரியலூரில் 74 முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்…

அரியலூர்: அரியலூரில் 74 முடிவுற்ற திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரியலூர் விழாவில் 57 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர். ரூ.78 கோடி மதிப்பில்…

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கில், வருமான வரித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு லஞ்சம்…

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க மார்ச் வரை அவகாசம் வழங்க வேண்டும்! தமிழகஅரசுக்கு அண்ணாமலை கோரிக்கை…

சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை கால அவகாசம் கொடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

மின்வாரிய அலுவலகம் மற்றும் சிறப்பு முகாம்களில் ஆதாரை இணைக்க பணம் வசூலித்தால் நடவடிக்கை! மின்வாரியம் எச்சரிக்கை…

சென்னை: ஆதார் எண்ணை மின் இணைப்புடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என மின்சாரத்துறை அறிவித்துள்ள நிலையில், சில இடங்களில் அதற்காக பணம் வசூலிக்கப்படு வதாக புகார்கள் எழுந்தன.…

தமிழகம் முழுவதும் கடந்த ஒருவாரத்தில் ரேசன் உணவு பொருட்களை கடத்தியதாக 193 பேர்கைது 54 வாகனங்கள் பறிமுதல்!

சென்னை; தமிழகம் முழுவதும் கடந்த ஒருவாரத்தில் ரேசன் உணவு பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை போன்ற உணவுப்பொருட்களை கடத்தியதாக 193 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், 54…

பராமரிப்பு பணி காரணமாக 30ந்தேதி முதல் சென்ட்ரல் டூ கோவை, எழும்பூர் டூ சேலம் வழித்தடங்களில் 8 ரயில்கள் ரத்து!

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக 30ந்தேதி முதல் டிசம்பர் 3ந்தேதி வரை சென்ட்ரல் டூ கோவை, எழும்பூர் டூ சேலம் வழித்தடங்களில் 8 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக…