Month: November 2022

நாமக்கல் ஆஞ்சனேயர் கோயில் தலைமை அர்ச்சகர் தூக்கிட்டு தற்கொலை! பரபரப்பு…

நாமக்கல்: பிரசித்திபெற்ற நாமக்கர் ஆஞ்சநேயர் கோவிலின் தலைமை அர்ச்சகர் நாகராஜன் நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அந்த பகுதியில்…

சென்னையில் அதிகாலை முதல் கனமழை: ஏரி, குளங்களை திறந்துவிட மாநகராட்சி உத்தரவு…

சென்னை: சென்னையில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மீண்டும் சாலைகளில் தண்ணீர் தேங்கி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், மாநகராட்சி…

சென்னை – மைசூரு ‘வந்தே பாரத்’ ரயில் சேவை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…

சென்னை: சென்னை சென்ட்ரல் — மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த விழா கர்நாடகா மாநிலம், பெங்களூரில்…

சபரிமலை மண்டல பூஜை: சென்னை – கொல்லம் இடையே சிறப்பு ரெயிலை இயக்குகிறது தெற்கு ரெயில்வே…

சென்னை: சபரிமலை மண்டல பூஜை நெருங்குவதையொட்டி, சென்னையில் இருந்து கொல்லத்துக்கு சிறப்புரயிலை தெற்கு ரயில்வே இயக்குவதாக அறிவித்து உள்ளது. பக்தர்களின் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் வாராந்திர சிறப்பு…

சென்னை உள்பட வடதமிழக கடலோர பகுதிகளில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு….!

சென்னை: சென்னை உள்பட வடதமிழக கடலோர பகுதிகளில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை சீசன்…

மகாராஷ்டிராவின் நான்டெட், அர்தாபூரில் இருந்து இன்று துவங்கியது ‘பாரத் ஜோடோ யாத்திரை’

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவின் நான்டெட், அர்தாபூரில் இருந்து இன்று ‘பாரத் ஜோடோ யாத்திரை’ துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான…

வார ராசிபலன்:  11.11.2022  முதல் 17.11.2022வரை! வேதாகோபாலன்

மேஷம் அலுவலகத்தில் உங்க திறமை வெளிப்படும். உயர்ந்த பதவி தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். ஆனால், சக ஊழியர்களிடம் எச்சரிக்கையா இருங்க. வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள்…

கனமழை காரணமாக 19 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு

சென்னை: கனமழை காரணமாக 19 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதன்படி, கடலூர், அரியலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், தஞ்சை,…

புதுச்சேரி,காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை…

உலகளவில் 63.91 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 63.91 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.91 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…