Month: November 2022

வணக்கம் தமிழ்நாடு – திண்டுக்கல் வரவேற்பால் அகமகிழ்ந்தேன்! பிரதமர் மோடி தமிழில்  டிவிட்

திண்டுக்கல்: தமிழகத்துக்கு நேற்று வருகை தந்த பிரதமர் மோடிக்கு திண்டுக்ல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்க்ததில்,…

ரெட் அலர்ட் வாபஸ் – 4நாள் மழை தொடரும்: 27 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: அதிகனமழை பெய்யும் என தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட்-ஐ இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது. தொடர் மழை காரணமாக சென்னை உள்பட மாநிலம்…

தத்தளிக்கும் ட்விட்டர்… கரைசேர்ப்பாரா ? மூழ்கடிப்பாரா ? எலன் மஸ்க்

ட்விட்டர் நிறுவன நிர்வாகம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கைமாறியது முதல் பல்வேறு மாற்றங்களை அறிவித்து வந்தார் அதன் புதிய உரிமையாளர் எலன் மஸ்க். 7500 ஊழியர்களை…

10% இடஒதுக்கீடு: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்

சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. in பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி ஏழைகளுக்கு…

விடுமுறை லிஸ்டில் wanted-ஆக நுழைந்த விருதுநகர்… மாவட்ட ஆட்சியரின் ‘கலகல’ டிவீட்

தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக 27 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டதாக…

விறுவிறுப்பாக நடைபெறும் இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல்: முதல்வர் தாக்கூர் வாக்களித்தார்..

சிம்லா: இமாச்சலப் பிரதேச சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. முதல்வர் தாக்கூர் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்கினை செலுத்தினார். 68 இடங்களை கொண்ட மாநில…

உலகளவில் 63.97 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 63.97 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.91 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

இமாச்சல பிரதேசத்தில் இன்று வாக்குப்பதிவு

ஷிம்லா: 68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.…