2 நாள் இடைவெளிக்குப் பிறகு மத்தியப் பிரதேச புர்ஹான்பூரிலிருந்து துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை
மத்தியப் பிரதேசம்: 2 நாள் இடைவெளிக்குப் பிறகு மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூரில் இருந்து இன்று பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல்…