Month: November 2022

கல்யாணமான ஒரே மாதத்தில் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை… போலீஸ் துப்பு துலக்கியது எப்படி ?

2018 ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை திருவான்மியூரில் ஐ.டி. நிறுவன ஊழியர் கொல்லப்பட்ட வழக்கில் கொலை செய்யப்பட்டவரின் மனைவியும் அவளது காதலனும் கொலை குற்றவாளிகள் என்று…

அரசியல் சாசன தினத்தையொட்டி, இ-கோர்ட் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…

டெல்லி: அரசியல் சாசன தினத்தையொட்டி உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இ-கோர்ட் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். உச்சநீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற அரசியல் சாசன…

85வயது திமுக தொண்டர் ‘இந்தி ஒழிக’ என கோஷமிட்டபடி தீக்குளித்து தற்கொலை… சேலத்தில் பரபரப்பு…

சேலம்: 85வயது திமுக தொண்டர் இந்தி திணிப்புக்கு எதிரான ‘இந்தி ஒழிக’ என கோஷமிட்டபடி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டார். இரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

ஸ்ரீபெரும்புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்த இந்திரா காந்தி சிலை அகற்ற முற்பட்டதால் பரபரப்பு… 4மணி நேரம் போக்குவரத்து நெரிசல்…

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்த இந்திரா காந்தி சிலை அகற்ற முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சில மணி நேரங்கள் போக்குவரத்து…

மாநகர பேருந்து நிறுத்தங்களின் பெயரை அறிவிக்கும் வசதியை தொடங்கி வைத்தார் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்…

சென்னை: மாநகர பேருந்து நிறுத்தங்களின் பெயரை அறிவிக்கும் வசதியை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சிவசங்கருடன் இணைந்து பேருந்து ஸ்டிரியங்கை பிடித்து தொடங்கி…

9 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட்…

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ இன்று செலுத்திய பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் 9 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோ உருவாக்கிய பிஎஸ்எல்வி – சி54 ராக்கெட், ஓசோன்சாட்-3 மற்றும்…

குஷ்பு, கவுதமி, நமீதா, காயத்ரியிடம் மன்னிப்பு கேட்க திமுக பேச்சாளர் சைதை சாதிக்குக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: பாஜக பெண் நிர்வாகிகளான குஷ்பு,கவுதமி, நமீதா, காயத்ரி குறித்து அருவறுக்கத்தக்க வகையில் பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவர்…

பொருநை இலக்கிய திருவிழாவை காணொலி வாயிலாக துவக்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: பொருநை இலக்கிய திருவிழாவை காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். தமிழ்நாட்டில் பொருநை, காவிரி, வைகை, சிறுவாணி, சென்னை ஆகிய 5 இலக்கிய திருவிழா…

28ந்தேதி முதல் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம்…

சென்னை: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு செல்கிறார். இதற்காக வரும் 28ந்தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம்…

கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலையில் 27ந்தேதி, பழனியில் 30ந்தேதி, மதுரையில் டிசம்பர் 1ந்தேதிகளில் கொடியேற்றம்…

சென்னை; கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பிரபலமான சிவன் மற்றும் முருகன் கோவில்களில் கொடியேற்றம் நடைபெற உள்ளது. கார்த்திகை தீபத்தின் கருப்பொருளான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நாளை (27ந்தேதி) கொடியேற்றத்துடன்…