Month: October 2022

சூரத்தில் ஆம்புலன்சில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.90 கோடி மதிப்பிலான கள்ளநோட்டு பறிமுதல்! இது குஜராத் மாடல்…

சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.90 கோடி போலி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்ப…

பொன்னியின் செல்வன் படத்தை பாராட்டிய நடிகர் நாகார்ஜுனா இயக்குனர் மணிரத்னத்தை வாழ்த்தினார்…

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பிரபலங்கள் பலரும் வெகுவாக பாராட்டி வரும் நிலையில் குடும்பத்துடன் கொண்டாடும் வகையில் திரையரங்குகள் ‘ஹவுஸ் புல்’லாக காட்சியளிக்கின்றது. மணிரத்னத்தின் இயக்கத்தில் வந்த இதயத்தை…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு அக்டோபர் 11ந்தேதி தொடக்கம்..

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு அக்டோபர் 11ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மாநில இடங்களுக்கு அக்டோபர் 17 முதல் கலந்தாய்வு நடைபெறும்எ ன அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில்…

பிரதமர் மோடி இமாச்சல் பயணம்: அனைத்து பத்திரிக்கையாளர்களும் ‘கேரக்டர் சர்டிபிகேட்’ சமர்ப்பிக்க அறிவுறுத்தல்!

சிம்லா: பிரதமர் மோடி இமாச்சல பிரதேசம் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அனைத்து பத்திரிக்கையாளர்களும் கேரக்டர் சர்டிபிகேட் சமர்ப்பிக்க மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. பிரதமர் நரேந்திர…

‘ஜனாதிபதிக்கு அவமரியாதை’ ஏற்படுத்தியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது துணை நிலை ஆளுநர் சக்சேனா காட்டம்…

மகாத்மா காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2 ம் தேதி ராஜ்காட் மற்றும் விஜய் காட் பகுதியில் அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு…

இளநிலை மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப அவகாசம் 6ந்தேதி மாலை வரை நீட்டிப்பு!

சென்னை: எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்பட இளநிலை மருத்துவ படிப்பு சேர்க்கைகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் 6ந்தேதி மாலை வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டு உள்ளது. நீட் தேர்வு முடிவு கடந்த…

உலகக்கோப்பை டி20 அணியில் இருந்து ஷிம்ரோன் ஹெட்மையர் நீக்கம்!

சிட்டி: உலகக்கோப்பை டி20 அணியில் இருந்து மேற்கு இந்திய அணி வீரர் ஷிம்ரோன் ஹெட்மையர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷிம்ரோன் ஹெட்மியர் ‘மீண்டும்…

துறைமுகம் – மதுரவாயல் விரைவு சாலை பணி 2024-ல் முடியும்! நிதின்கட்கரி

டெல்லி: சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையிலான விரைவு சாலை பணி 2024-ல் முடியும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில்…

ஜப்பான் மீது வடகொரியா ஏவுகணை வீச்சு… மக்களை பதுங்குகுழிக்கு செல்ல எச்சரிக்கை

கொரிய தீபகர்ப்பத்தில் கடந்த சில நாட்களாக தென் கொரியா மற்றும் அமெரிக்க படைகள் கூட்டாக ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு வட கொரியா கடும் எதிர்ப்பு…

தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளா் காலி பணியிடங்களை உடனே நிரப்ப உத்தரவு

சென்னை; தமிழகத்தில் காலியாக உள்ள 2, 748 கிராம உதவியாளா் பணியிடங்களை உடனே நிரப்ப மாவட்ட ஆட்சியா்களுக்கு வருவாய் நிா்வாக ஆணையா் எஸ்.கே.பிரபாகா் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து மாவட்ட…