தமிழக அரசியலில் உணர்ச்சியும் கவர்ச்சியும்தான் இருக்கு… வளர்ச்சி இல்லை! கார்த்தி சிதம்பரம் பொளேர்…
சிவகங்கை: தமிழக ஆட்சியாளர்களிடமும், அரசியலிலும், உணர்ச்சியும் கவர்ச்சியும்தான் இருக்கு… வளர்ச்சி இல்லை என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். அவருடைய நேரடி விமர்சனம் அரசியலில் பரபரப்பை…