Month: October 2022

டி20 உலகக்கோப்பை : தென் ஆப்ரிக்கா அபார வெற்றி… இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது

பெர்த்தில் இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி…

டி20 உலகக்கோப்பை : வெற்றிபெறுமா இந்தியா ? தென் ஆப்பிரிக்காவுக்கு 134 ரன்கள் இலக்கு

பெர்த்தில் உள்ள ஆப்ட்ஸ் ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு 134 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.…

ஒப்பந்தங்களுக்கான பில் தொகை 2 ஆண்டுகளாக நிலுவை… தற்கொலை செய்துகொள்ளப் போவதாக குடியரசு தலைவருக்கு கடிதம்…

கர்நாடகா மாநிலம் ஹூப்ளியைச் சேர்ந்தவர் பசவராஜ் அமரகோல், ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் அரசுத்துறை நிறுவனங்களுக்கு பொருட்களை வினியோகம் செய்து வருகிறார். கடந்த 2020 ம் ஆண்டு சிக்மங்களூர் மாவட்டத்திற்கு…

தேவரின் நற்பணிகளை நன்றியோடு நினைவுகூர்கிறேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தேவரின் நற்பணிகளை நன்றியோடு நினைவுகூர்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர்! ஆங்கிலேய…

ஜப்பான் மொழியில் திரையிடவுள்ள விஜய் திரைப்படம்

சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகிய தமிழ் படம் ஜப்பான் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு ஜப்பானில் திரையிட பட உள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்,…

ஆளுநருக்கு எதிராக தி.மு.க. கூட்டணி கட்சிகள் அறிக்கை

சென்னை: ஆளுநருக்கு எதிராக தி.மு.க. கூட்டணி கட்சிகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகிவிட்டு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசட்டும் என்று தி.மு.க. கூட்டணியில்…

தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவரின் வெண்கலச் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள முத்துராமலிங்க தேவரின் வெண்கலச் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர்…

தேனி மாவட்டத்தில் 36 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

தேனி: தேனி மாவட்டத்தில் 36 டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையை…

முதல் முறையாக மருத்துவ பாடப்புத்தகங்களை தமிழில் வெளியிடவுள்ளதாக தகவல்

சென்னை: முதல் முறையாக மருத்துவ பாடப்புத்தகங்களை தமிழில் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக மத்தியபிரதேச மாநிலத்தில் இந்தியில் 3 மருத்துவ படிப்பு பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டன.…

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு…