Month: September 2022

மாணவர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியரை தாக்கிய திமுக பெண் கவுன்சிலர் கணவர்! இது அவிநாசி சம்பவம்…

அவிநாசி: அவிநாசியில் அரசு துவக்கப்பள்ளியில் புகுந்து தி.மு.க கவுன்சிலரின் கணவர் தலைமை ஆசிரியரை தாக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. மாவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த சம்பவம்…

செப். 23 ராகுல் காந்தி டெல்லி பயணம்… காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசனை…

இந்திய ஒற்றுமை பயணத்தின் 14 வது நாள் பயணத்தை இன்று கொச்சியில் துவங்கியுள்ள ராகுல் காந்தி நாளை மறுதினம் (செப். 23) டெல்லி செல்ல இருப்பதாக தகவல்…

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு…

அரசு பஸ்களில் தீபாவளி பயண முன்பதிவு இன்று துவக்கம்

சென்னை: அரசு பஸ்களில் தீபாவளி பயண முன்பதிவு இன்று துவங்கியது. இந்தாண்டு தீபாவளி பண்டிகை, அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கான அரசு…

அரசியல் கட்சித் தலைவர்கள் பதற்றத்தை உருவாக்க வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

சென்னை: அரசியல் கட்சித் தலைவர்கள் பதற்றத்தை உருவாக்க வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் பரவிவரும் காய்ச்சல் பருவ நிலை மாற்றத்தால் வரக்கூடியவை என்பதால்…

இன்றுடன் இன்று ஓய்வு பெறுகிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி இன்று ஓய்வு பெறுகிறார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி கடந்த 12ந்தேதி ஓய்வு பெற்றார்.…

பாரா மெடிக்கல் படிப்புக்கு இன்று முதல் கவுன்சிலிங்

சென்னை: பாரா மெடிக்கல் படிப்புகளுக்கான ‘ஆன்லைன்’ கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், தமிழகத்தில் பாரா மெடிக்கல் பட்டப்படிப்பு, மருந்தாளுனர்கள், டிப்ளமா நர்சிங், டிப்ளமா ஆப்டோமெட்ரி,…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 21

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 21 பா. தேவிமயில் குமார் சமையலறை சக்திகள் வெளியில் வர துடிக்கிறேன் விரட்டுகிறது…. மீண்டும் குடும்பத்தாரின் பசி! பிடிக்கவில்லை…

14வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார் ராகுல் காந்தி

கொச்சி: கொச்சியில் 14வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’ ராகுல் காந்தி தொடங்கினார். ராகுல் மேற்கொண்டு வரும், காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை கன்னியாகுமரியில் கடந்த…

முதல் டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

மொஹாலி: இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய…