Month: September 2022

நடிகர் போண்டாமணிக்கு முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் சிகிச்சை! அமைச்சர் மா.சு தகவல்..

சென்னை: சிறுநீரக பாதிப்பு காரணமாக, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நகைச்சுவை நடிகர் போண்டா மணியை இன்று சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக…

பரம்பரை மருத்துவர்களின் ஓய்வூதியம் ரூ.3000/- ஆக உயர்த்தி ஆணை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: பரம்பரை மருத்துவர்களுக்கான ஓய்வூதியம் ரூ.3000/- ஆக உயர்த்தி, அதற்கான ஆணையை மருத்துவர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இவர்களுக்கு இதுவரை ரூ.1000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்த நிலையில்,…

உங்கள் துறையில் முதல்வர்: காவலர்களிடம் மனுக்களை பெற்ற முதலமைச்சர், அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார்…

சென்னை: “உங்கள் துறையில் முதல்வர்” திட்டத்தின் கீழ் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில். காவலர்களிடம் இருந்து மனுக்களை பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இயக்குநர் வளாகத்தில் மரக்கன்றினை நட்டு…

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட தயார்! அசோக் கெலாட்

டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல் உள்நாட்டு ஜனநாயகத்திற்கு நல்லது, தொண்டர்கள் விரும்பினால் எந்தப் பொறுப்பையும் ஏற்கத் தயார் என காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ராஜஸ்தான்…

ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க இந்தியாவின் உதவி தேவை : உக்ரைன் பிரதமர் வேண்டுகோள்

ரஷ்ய படையெடுப்பை தடுக்க உக்ரைனுடன் இந்தியா கூட்டு சேர வேண்டும் என்று உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் கேட்டுக்கொண்டார். ஐ.நா. பொது சபை மற்றும் பாதுகாப்பு கவுன்சில்…

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான வேட்புமனுத்தாக்கல் 24ந்தேதி தொடங்குகிறது… முழு விவரம்…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேர்தல் செயலாளர் மதுசூதன் மிஸ்திரி வெளியிட்டுள்ளார். அதன்படி, தலைவர்…

ராசாவின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.1கோடி பரிசு அறிவித்த இந்து மக்கள் புரட்சி படை அமைப்பாளர் கைது!

சென்னை: இந்துக்கள் குறித்து அவதூறாக விமர்சித்த, அரசியல் விபச்சாரியின் மகன் ராசாவின் நாக்கை அறுத்துக்கொண்டு வரும் காவி ஆண்மகனுக்கு ஒரு கோடி பரிசு என இந்து மக்கள்…

ஓசூர் யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்றுமுதல் மீண்டும் இயக்கம்…

பெங்களூரு: கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஓசூர் யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு இன்றுமுதல் மீண்டும் இயக்கப்படுகிறது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…

ஓரத்தநாடு கோவிலில் திருடப்பட்ட சமர்ஹார மூர்த்தி சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு!

சென்னை: தஞ்சை மாவட்டம் ஓரத்தநாடு கோவிலில் திருடப்பட்ட சமர்ஹார மூர்த்தி சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பல…

மகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகையையொட்டி சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல 13 நாட்கள் அனுமதி…

விருதுநகர்: மகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகையையொட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 13 நாட்கள் அனுமதி வழங்கி மாவட்டம் நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.…