ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலி குறித்து நீதிபதியின் கேள்விக்கு ஈபிஎஸ் தரப்பு பதில் – பரபரப்பான வாதம்….
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பளர் பதவிக்காலம் 5ஆண்டுகள் இருக்கும்போது, அவர்களின் பதவி எப்படி காலியாகும் என நீதிபதி எழுப்பிய கேள்விக்கு ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பதில்…