Month: August 2022

அமைச்சர் மா.சு.வின் ஏக்கம் நிறைவேற்றம்: சென்னை உணவுத் திருவிழாவில் இன்று முதல் பீப் பிரியாணி

சென்னை: சென்னை உணவுத்திருவிழாவை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவுத்திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி இல்லை என ஏக்கம் தெரிவித்திருந்தார். அதை நிறைவேற்றும் வகையில், சென்னை உணவுத் திருவிழாவில்…

வீடுகளை வாடகைக்கு விட்டால் 18% ஜிஎஸ்டியா? மத்தியஅரசு விளக்கம்…

டெல்லி: வீடுகள் வாடகைக்கு கொடுத்தால் ஜிஎஸ்டி என தகவல்கள் பரவிய நிலையில், குடியிருப்பு பகுதியை வர்த்தக நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டால் மட்டுமே ஜிஎஸ்டி என மத்தியஅரசு விளக்கம்…

சென்னையில் 100% பேருந்துகள் இயக்க வேண்டும்! மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவு!

சென்னை: சென்னையில் 100% பேருந்துகள் இயக்கத்தை உறுதிப்படுத்த மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டு உள்ளது. சென்னையில் இயக்கப்பட்டு வரும் மாநகர பேருந்துகளில், குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படுவது இல்லை…

வெளிநாட்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு தடை! பிபிசிஐ அதிரடி

டெல்லி; வெளிநாட்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தடை விதித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2008இல் தொடங்கப்பட்ட ஐபிஎல் டி20…

சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்! கடத்தல் மன்னன் கைது…

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கடத்தல் மன்னன் இக்பால் பாஷா என்பவர் கைது…

நியூயார்க்கில் சல்மான் ருஷ்டிக்கு சரமாரியாக கத்திக்குத்து..! தீவிர சிகிச்சை…

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்கக் நகரில் உரையாற்றச் சென்ற இடத்தில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது பயங்கரவாதி ஒருவர் தாக்குதல் நடத்தி சரமாரியாக கத்தியால் குத்தினான். தற்போது மருத்துவமனையில்…

ஆவின் பால் கண்ணாடி பாட்டிலில் விற்பனை செய்வது குறித்து பரிசீலியுங்கள்! உயர்நீதிமன்றம்

சென்னை: ஆவின் பாலை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் விற்பனை செய்ய முடியுமா என்பது குறித்து பரிசீலிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் தமிழகஅரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில்…

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை…

சென்னை: தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 11th…

18 முதல் மணல் லாரிகள் ஓடாது – மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு

சென்னை: வரும் 18 முதல்மணல் லாரிகள் ஓடாது என்று மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தெரிவிக்கையில், தமிழகத்தில் எம்…

தேசியக் கொடியை ட்விட்டரில் Profile Picture-ஆக மாற்றியது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு

புதுடெல்லி: ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தேசியக் கொடியை ட்விட்டரில் Profile Picture-ஆக மாற்றியது. சுதந்திர தின விழாவையொட்டி ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை நாட்டு…