Month: August 2022

எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டீ, எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி உருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். இந்தியாவின்…

பெரியார் சிலை குறித்து அவதூறு: கனல் கண்ணனை கைது செய்தது காவல்துறை…

சென்னை; பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை புதுச்சேரியில் காவல்துறையினர் கைது செய்தனர். திராவிடர் கழகத்தினரின் புகாரின்பேரில் காவல்துறை கைது…

காந்தியை ‘மகாத்மா காந்தி’யாக மாற்றியது தமிழ் மண் – பொதுப்பணிகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொண்டேன்! முதலமைச்சர் ஸ்டாலின் சுதந்திர தின உரை…

சென்னை: காந்தியை மகாத்மா காந்தியாக மாற்றியது தமிழ் மண் என கூறியதுடன், பொதுப்பணிகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொண்டவன் நான் என கோட்டை கொத்தளத்தில் 2வது முறையாக சுதந்திர…

‘தகைசால் தமிழர் விருது’ பெற்ற  நல்லகண்ணு, விருது தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி அசத்தல்…

சென்னை: தகைசால் தமிழர் விருது பெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தனக்கான விருது தொகையுடன் கூடுதலாக ரூ.5 ஆயிரம் சேர்த்து, அதை…

சுதந்திர தினத்தை முன்னிட்டு மூத்த கம்யூ. தலைவர் நல்லகண்ணுக்கு ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தைமுன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் புனிதஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினா். அதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியக் கம்யூனிஸ்ட்…

அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது! பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை…

டெல்லி: இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக வேண்டும், அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது” என சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி…

அகவிலைப்படி 34% ஆக உயர்வு: கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றிய முதலமைச்சர் ஸ்டாலினின் சுதந்திர தின பரிசு!

சென்னை: “அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்” – சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கோட்டை கொத்தளத்தில் 2வது முறையாக தேசிய…

ஆகஸ்ட் 16ல் டெல்லி பயணமாகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 16ம் தேதி டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார். அன்றைய தினம் டெல்லியில் உள்ள இல்லத்திற்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை டூடுல் வெளியிட்டு கவுரவித்த கூகுள்…

டெல்லி: இந்தியாவின் 75வது சுதந்திரன தினம் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரபல இணையதள நிறுவனமான கூகுளும், தன் பங்குக்கு டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தி…

75வது சுதந்திர தினம்: வண்ண விளக்குகளால் ஜொலித்த அரசு அலுவலகங்கள் தியாகிகள் நினைவிடங்கள்…. புகைப்படங்கள்…

சென்னை: நாட்டின் 75வது சுதந்திரன தினத்தை முன்னிட்டு சென்னை உள்பட தமிழகமெங்கும் அரசு அலுவலகங்கள், முக்கிய சின்னங்கள், தியாகிகள் நினைவிடங்கள் வண்ண விளக்குகளால் ஜொலித்தன.