Month: August 2022

கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை தடை செய்ய நீதிமன்றங்களால் முடியாது! திமுக எம்.பி. வில்சன்…

சென்னை: கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை தடை செய்ய நீதிமன்றங்காளால் முடியாது; இலவசம் என்று கூறுவதே முதலில் தவறு என மூத்த வழக்கறிஞரும், திமுக எம்.பியுமான வில்சன் தெரிவித்து…

பரந்தூர் விமான நிலையத்திற்கு கையப்படுத்தும் நிலங்களுக்கு மூணரை மடங்கு அதிக விலை தருவோம்! அமைச்சர்கள் தகவல்…

சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கு கையப்படுத்தும் நிலங்களுக்கு மூணரை மடங்கு அதிக விலை தரப்படும் என எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம மக்களுக்கு அமைச்சர்கள் ஆசை வார்த்தை கூறி…

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர்,…

‘Work From Home’ பணிக்கு முற்றுப்புள்ளி வைத்தது டிசிஎஸ்!

சென்னை: கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக வீட்டில் இருந்தே பணியாற்ற மென்பொருள் நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் அனுமதி வழங்கிய நிலையில், தற்போது தொற்று…

தமிழக அமைச்சரவை கூட்டம் தேதி மாற்றம்…

சென்னை: தமிழக அமைச்சரவை வரும் 30 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருநாள் முன்னதாக வரும் 29ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது…

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது ஏன்? 5பக்க கடிதத்தில் கட்சி தலைமைமீது குலாம்நபி ஆசாத் கடும் குற்றச்சாட்டு…

டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்திக்கு மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், எழுதி…

நாட்டில் வரலாறு காணாத வகையில் விலைவாசி உயர்வு! கே.எஸ்.அழகிரி

தூத்துக்குடி: நாட்டில் வரலாறு காணாத வகையில் விலைவாசி உயர்ந்து வருகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். பாரத் ஜோடா யாத்திரை குமரி…

ஆதார், வாக்காளர் அட்டை இணைக்க ‘6பி’ படிவம் போதும்! சத்யபிரத சாஹு

சென்னை: ஆதார், வாக்காளர் அட்டை நகல் வழங்க அவசியம் இல்லை; வாக்காளர் பட்டியலில் ஆதார் இணைக்க ‘6பி’ படிவம் போதும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி…

பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் ஒளிபரப்ப வேண்டும்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை; அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் ஒளிபரப்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு,…

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்பட 5 பேருக்கு ஜாமின்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணம் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் சிவசங்கரன், தாளாளர் ரவிக்குமர் உள்ளிட்ட கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகள் ஐந்து பேருக்கும்…