Month: August 2022

திருச்செந்தூர் முருகன் கோயில்… அநியாயத்தை தட்டிக்கேட்ட போலீசாரை எதிர்த்து கும்பலாக கூடி தாக்கிய அர்ச்சகர்கள்… வீடியோ

முகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முக்கிய படை வீடுகளான திருச்செந்தூர் மற்றும் பழனி ஆகிய கோயில்களில் காசு வாங்கிக்கொண்டு விரைவாக சாமி தரிசனத்துக்கு அழைத்து செல்வது என்பது அதிகரித்து…

மக்களவை காங்கிரஸ் எம்பிக்கள் 4 பேர் மீதான சஸ்பெண்டை ரத்து செய்தார் சபாநாயகர் ஓம்பிர்லா….

டெல்லி: நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். இதையடுத்து இன்று பிற்பகல் மாணிக்கம் தாகூர்,…

48வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் மதுரையில் இந்த மாதம் இறுதியில் நடைபெறும்! பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை: 48 வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் 3 அல்லது 4 வது வாரத்தில் நடைபெறும் என தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.…

2வது முறையாக உச்சம்: ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.49லட்சம் கோடி…

டெல்லி: ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,48,995 கோடியாக அதிகரித்து உள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை விட 28 சதவிகிதம் அதிகம் என்றும், ஜிஎஸ்டி…

கவர்னர் ஆர்.என். ரவிக்கு கண்டனம் …. காங்கிரஸ் சார்பில் 5 ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்

தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளது என்று கூறி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன் 5 ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை…

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைகிறது! பாராளுமன்றத்தில் அமைச்சர் தகவல்…

டெல்லி: சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க பன்னூர், பரந்தூர் ஆகிய 2 இடங்கள் இறுதி செய்யப்பட்ட நிலையில், பரந்தூர் தேர்வாகி இருப்பதாக பாராளுமன்றத்தில் திமுக எம்.பி.…

தொடர்பு எல்லைக்கு வெளியில் சென்ற இ-சேவை மையங்கள்

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, அரசு இ-சேவை மையங்கள் மற்றும் பொது மக்களுக்கான பொது இணையதளம் மூலமாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. வருவாய், சமூக நலன்,…

கடலுக்கு நடுவில் கருணாநிதி பேனா சின்னம்! மத்தியஅரசிடம் அனுமதி கோரி தமிழகஅரசு விண்ணப்பம்…

சென்னை: கடலுக்கு நடுவில் அமைய உள்ள மறைந்த கருணாநிதி பேனா சின்னம் அமைக்க மத்தியஅரசிடம் அனுமதி கோரி தமிழகஅரசு விண்ணப்பம் செய்துள்ளது. திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு…

வேகமாக சுழன்று குழப்பத்தை ஏற்படுத்திய பூமி: 24-மணி நேரத்திற்குள் சுழற்சியை முடித்து மீண்டும் சாதனை…

வாஷிங்டன்: பூமி 24-மணி நேரத்திற்குள் சுழற்சியை முடித்து, குறுகிய நாளில் மீண்டும் சாதனை படைத்ததுதுள்ளது. இது விஞ்ஞானிகள் மத்தி யில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், பூமி…

நீர்நிலை ஆக்கிரமிப்பு: நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என தமிழகஅரசுக்கு உத்தரவு

சென்னை: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூறிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என தமிழகஅரசுக்கு நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. மேலும், உரிய நேரத்தில் அறிக்கை…