Month: August 2022

இந்தியா குரங்கு அம்மை தடுப்பூசி தயாரிக்க வாய்ப்பு : அமைச்சர் மன்சுக் மாண்டவியா

டில்லி இந்தியா குரங்கு அம்மைக்குத் தடுப்பூசி தயாரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். தற்போது டில்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இன்று…

செஸ் ஒலிம்பியாட் : நான்காம் நாளில் இந்திய ஆதிக்கம் தளர்ந்தது

மாமல்லபுரம் நடைபெற்று வரும் 44ஆம் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நேற்று இந்திய ஆதிக்கம் தளர்ந்து காணப்பட்டது. சென்னை அருகில் உள்ள மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில்…

“அரவக்குறிச்சி மக்களால் நிராகரிக்கப்பட்ட வெட்டி பேச்சு அண்ணாமலை” – செந்தில் பாலாஜி தாக்கு… வீடியோ

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக சென்னையில்…

செஸ் ஒலிம்பியாட் : பிரெய்லி முறையில் விளையாடும் போர்ட்டோ ரிக்கா  நாட்டு வீராங்கனை

மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் போர்ட்டோ ரிக்கா நாட்டு வீராங்கனை நடாஷா பிரெயிலி முறையில் விளையாடுகிறார். உலகெங்கும் உள்ள பல நாடுகளில் இருந்து செஸ் ஒலிம்பியாட் போட்டியில்…

தமிழ்நாட்டில் மீதேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது! அமைச்சர் மெய்யநாதன் உறுதி

புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் மீதேன், ஹைட்ரோ கார்பன் போன்ற மக்கள் விரோத எந்தவொரு திட்டத்திற்கும் எந்த காலத்திலும் அனுமதி கொடுக்கப்படாது என்று அமைச்சர் மெய்யநாதன் கூறினார். புதுக்கோட்டை கோயில்…

‘போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய செயலி’! சங்கர் ஜிவால் தகவல்

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஐஐடியுடன் இணைந்து புதிய செயலியை உருவாக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்திருப்பதாகச் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்…

உக்ரைனில் படிக்க 1387 மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன் ரூ.133 கோடி! நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்…

டெல்லி: உக்ரைனில் படிக்க நமது நாட்டு மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன் ரூ.133 கோடி நிலுவையில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. 2022 ஜூன் 30ம்…

குரங்கு அம்மை குறித்த அச்சம் வேண்டாம்! பாராளுமன்றத்தில் அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்…

டெல்லி: குரங்குஅம்மை குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா கூறினார். நாட்டில் பரவி வரும் குரங்கம்மை நோய்…

7ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் அரசு மருத்துவமனைகளில் மீண்டும் பயோமெட்ரிக் முறை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் மீண்டும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசும்போது, கருமுட்டை விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு…

மதுரையில் அம்மன் கோவிலுக்கு கூழ் காய்ச்சிய அண்டாவில் தவறிவிழுந்த நபர் உயிரிழப்பு – வைரல் வீடியோ…

மதுரை: மதுரை அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு கொடுப்பதற்காக கூழ் காய்ச்சி கொண்டிருந்த போது, அங்கு வந்த நபர் ஒருவர், கொதிக்கும் கூழ் அண்டாவில் விழுந்தார். அவரை மீட்டு…