அண்ணாமலையின் உண்ணாவிரதம், பாதயாத்திரை தொடர்பான அறிவிப்புகளை விமர்சிக்கும் கார்டூன்… ஆடியோ
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசுக்கு எதிராக பாதயாத்திரை வருவேன் என்று கூறியதை கார்டூன் விமர்சனம் செய்துள்ளது. மோடி அரசு கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதா…