10/07/2022: இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா… கடந்த 24மணி நேரத்தில் 42 பேர் உயிரிழப்பு…
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் கடந்த 24மணி நேரத்தில் 42 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், இந்தியாவில் கொரோனாவால்…