Month: July 2022

எச்சிஎல் நிறுவனம் சார்பில் பிளஸ் 2 முடித்த மாணாக்கர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அறிவிப்பு…

சென்னை: பிரபல பென்பொருள் மற்றும் வன்பொருள் நிறுவனமான எச்சிஎல் நிறுவனம் சார்பில் நடைபெறும் வேலைவாய்ப்புப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று…

பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் தொடர்பான அட்டவணை வெளியீடு!

சென்னை: தமிழ்நாட்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, தடகளப் போட்டிகள் நவம்பர்…

எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, பொதுக்குழு முடிந்ததும், மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.…

ஓ.பி.எஸ். திமுகவிற்கு வந்தால் அரவணைக்க தயாராக உள்ளோம்! அமைச்சர் மூர்த்தி அழைப்பு…

மதுரை: ஓ.பன்னீர்செல்வம் உள்பட மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை அரவணைக்க தயாராக இருக்கிறோம் என அமைச்சர் மூர்த்தி அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை…

என்னைத்தான் பொதுச்செயலாளராக்க அதிமுக தொண்டர்கள் நினைக்கிறார்கள்…! சசிகலா

சென்னை; என்னைத்தான் பொதுச்செயலாளராக்க அதிமுக தொண்டர்கள் நினைக்கிறார்கள் என சசிகலா தெரிவித்து உள்ளார். ஏற்கனவே பிரச்சினைகளால் சூழப்பட்டுள்ள அதிமுகவில், சசிகலாவும் தன்பங்குக்கு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார்.…

பழைய பழனிச்சாமின்னு நினைச்சிட்டிருக்கீங்களா…! அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்…

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இறுதியாக சிறப்புரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ், மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும் கடுமையாக விமர்சித்தார். அப்போது, என்னை பழைய பழனிச்சாமின்னு…

ஓபிஎஸ் நீக்கம்? எதிர்க்கட்சி துணைத் தலைவராகிறார் எஸ்.பி. வேலுமணி!

சென்னை: அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ள நிலையில், அவரை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கவும் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளதாகவும், புதிய எதிர்க்கட்சி துணைத்தலைவராக…

அதிமுக அலுவலக நுழைவு வாயிலுக்கும் ‘சீல்’ வைத்தது வருவாய்த்துறை!

சென்னை: அதிமுகவில் எழுந்துள்ள மோதல் காரணமாக, அதிமுக அலுவலகத்தில் உள்அறைக்கு சீல் வைத்த வருவாய்த்துறை, தற்போது நுழைவு வாயிலுக்கும் சீல் வைத்துள்ளது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை…

வருமுன் காப்போம் திட்டத்தில் கண்புரை பரிசோதனையும் சேர்க்கப்படும்! அமைச்சர் மா.சு. அசத்தல் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருமுன் காப்போம் திட்டத்தில் கண்புரை பரிசோதனையும் சேர்க்கப்படும் என கண்அறுவை சிகிச்சை தொடர்பான கருத்தரங்களில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். கண்அறுவை…

அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம்!புதிய பொதுச்செயலாளர் எடப்பாடி அறிவிப்பு…

சென்னை: அதிமுகவின் புதிய இடைக்கல பொதுச்செயலாளராக பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்து அறிவித்து உள்ளார். இன்று…