கீழடி 8-ம் கட்ட அகழாய்வில் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய மண்டை ஓடு கண்டுபிடிப்பு….
சிவகங்கை: கீழடியில் நடைபெற்று வரும் 8-ம் கட்ட அகழாய்வில் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது டி.என்.ஏ. சோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தொல்லியல் துறையினர்…