Month: July 2022

விலையில்லா மடிக்கணினி திட்டம் ரத்து செய்யப்படவில்லை! அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்…

சென்னை: விலையில்லா மடிக்கணினிகளில் உள்ளமுன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்களை நீக்க பள்ளிக் ல்வித்துறை அண்மையில் உத்தரவிட்ட நிலையில், விலையில்லா மடிக்கணினி திட்டம் ரத்து செய்யப்படவில்லை…

துல்கர் சல்மான் – மிருணாள் தாகூர் நடிக்கும் சீதாராமம் படத்தில் மேஜர் செல்வனாக கௌதம் மேனன்

துல்கர் சல்மான் – மிருணாள் தாகூர் ஜோடியாக நடிக்கும் படம் சீதாராமம். வைஜயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் சீதா ராமம் படத்தில் முக்கிய…

நாடாளுமன்றத்தில் சில வார்த்தைகள் பேசக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளதை விமர்சிக்கும் கார்ட்டூன் – ஆடியோ

நாடாளுமன்றத்தில் சில வார்த்தைகள் பேசக்கூடாது என மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து கார்ட்டூன் விமர்சித்துள்ளது.

மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற தடை! இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி

கொழும்பு: இலங்கையில் தொடரும் பதற்றத்தால், அங்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், கோத்தபய தம்பிகளான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் முன்னாள் அமைச்சர்…

இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடு! பல பிரிவுகளில் தமிழகம் முன்னணி – சென்னை ஐஐடி முதலிடம்…

டெல்லி: மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவில் உள்ள…

காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம் வகுக்க மேலும் ஒரு மாதம் அவகாசம்! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெற திட்டம் வகுக்க தமிழகஅரசுக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

பாஜக அண்ணாமலை உடன் செல்பி போட்டி: சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியை தொடர்ந்து சர்ச்சையில் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரி

திருப்பூர்; பாஜக அண்ணாமலை உடன் செல்பி போட்டி என்ற அறிவிப்பு தொடர்பாக திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியை தொடர்ந்து, எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியும் சர்ச்சையில்…

பிரேக் பெயிலியர்? சென்னையில் மாநகர பேருந்துகள் மோதல்…

சென்னை: சென்னையில் மாநகர பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்து மோதியதில் முன்பகுதி கண்ணாடி கள் அப்பளம் போல் நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக இதில்…

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியை தாண்டியது! இன்றுஇரவு முழு கொள்ளளவை எட்டலாம் என எதிர்பார்ப்பு…

மேட்டூர்: காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் 114 அடியை தாண்டி உள்ளது. இதனால், காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 20ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு…

சிப் தட்டுப்பாடு காரணமாக வங்கிகளில் புதிதாக கணக்கு துவங்குபவர்களுக்கு ஏடிஎம் கார்ட் வழங்குவது தாமதம்…

சிப் தட்டுப்பாடு காரணமாக வங்கிகளில் ஏடிஎம் கார்டுகள் வழங்கும் பணி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிலவி வரும் சிப் தட்டுப்பாடு இன்னும் தீர்ந்தபாடில்லை. டிஜிட்டல்…