ஓபிஎஸ்-க்கு கொரோனா பாதிப்பு! சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: முன்னாள் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அவர் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்…