நீட் தேர்வு : ‘பிரா’-வை கழட்டசொன்னதால் கேரள மாணவி மனஉளைச்சல்… மத்திய அரசுக்கு கேரள அமைச்சர் கண்டனம்…
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுத சென்ற மாணவிகளின் உள்ளாடைகளை கழட்ட சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த…